Thursday, 4 October 2012

FLASH NEWS

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான ,  நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு  நடைபெற உள்ள 11.10.2012 JCA  வின் வேலை நிறுத்த NOTICE  பெற்ற  LABOUR COMMISSIONER  அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012   அன்று காலை   11.00  மணிக்கும் , நமது CPMG  அவர்கள்  05.10.2012  அன்று மாலை 3.00 மணிக்கும்  JCA  வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .

--SMS FROM J.R. c.s.

No comments: