Friday, 22 March 2013

கோட்டச் செய்திகள்- மதுரைக் கோட்டம்

கோட்டக் கண்காணிப்பாளருடன், பலமுறை பேசியதன் விளைவாக,

1. காசாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன
2. நிரப்பப்படாமல் இருந்த ACCOUNTANT அரசரடி HPO நிரப்பப்படவுள்ளது.
3. கோட்ட அலுவலகத்தில், குறைக்கப்பட்ட, இரண்டு O.A பதவிகள் மீண்டும் தக்கவைக்கப்படவுள்ளது.

சுழல் மாறுதல் உத்தரவு;

2013 சுழல் மாறுதல் உத்தரவு வெளிவருவதற்கு முன்னால் உறுப்பினர்கள் தங்கள் வேண்டுகோளை உடன் சங்கச் செயலர்க்குத் தெரியப்படுத்தவும்.


புதிய உறுப்பினர் சேர்க்கை;

வரும் ஏப்ரல் மாதம், உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதிக எண்ணிக்கையில் இம்முறை புதிய உறுப்பினர்களை நம் NFPE இயக்கத்தில் சேர்க்க அனைத்து உறுப்பினர்களும், சபதம் ஏற்குமாய்க் கேட்டுக்கொள்கிறேன். புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்துச் செயற்குழு உறுப்பினர்களும், பம்பரமாக சுழன்று உறுப்பினர் சேர்க்கையில் நமது கோட்டம் முன்னிலை வகிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments: