அன்புத் தோழர்களே.....
அமரர் அன்புத் தோழர் ஜெயக்குமார் அவர்களின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும், அதற்கான முறையான விசாரணை வேண்டியும், நாம் கோரிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டி, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்த J.C.A இன்று, மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான முறையான அறிவிப்பை, CPMG, CHENNAI அவர்களுக்கும், LABOUR OFFICEற்கும் அளிக்கவுள்ளது. அதன்படி 11.10.12 அன்று தமிழ்நாடு முழுவதுமான ஒட்டுமொத்த NFPE, FNPO அனைத்து தொழிற்சங்கங்களும், மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும்படி அனைத்து அஞ்சல் தோழர்களுக்கும், அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment