Saturday, 8 September 2012

MACP CLARIFICATION- DECLINATION OF PROMOTION

01.09.2008 க்கு பிறகும் MACP  உத்திரவு வெளியிடப்பட்ட நாளுக்கும் (18.09.2009)  இடையே ஒரு ஊழியர்  தனக்கு அளிக்கப்பட பதவி உயர்வை  மறுத்திருந்தால்  அவருக்கு MACP  அளிக்கப் பட வேண்டும்  என்ற நம் கோரிக்கை DOPT யால் தற்போது மறுக்கப் பட்டுள்ளது.  மேலும்  PARA 25 - original orders  அடிப்படையில் 

"ACP/MACP Schemes are being operated as safety net to deal with the problem of genuine stagnation and  hardship faced by the employees due to lack of adequate promotional avenues. In case an employee has refused promotion, no financial upgradation is allowed under ACP/MACP Scheme"
என்றும்  விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

No comments: