Saturday, 15 September 2012

MACP OFFICIALS UNDER PO & RMS ACCTS. AND TREASURY ARE ELIGIBLE FOR ALLOWANCE

MACP OFFICIALS UNDER PO & RMS ACCTS. AND TREASURY ARE ELIGIBLE FOR ALLOWANCE


1. MACP  பெற்ற ஒரு  UNQUALIFIED  ஊழியர் ACCOUNTANT ஆகப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


2. MACP  பெற்ற   QUALIFIED  ஊழியர் ACCOUNTANT  ஆகப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


3. MACP  பெற்ற  ஒரு ஊழியர் TREASURY  இல் வேலை செய்யப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


அவர்களுக்கு  அதற்கான  சிறப்பு  அலவன்சு  கொடுக்கப் பட வேண்டும்  என்று  இலாக்கா உத்திரவு இட்டுள்ளது.  


இந்த உத்திரவு , இதனைப் பரிசீலிக்க  அமைக்கப் பட்ட  SANTHOSH GAURIER  கமிட்டி   அறிக்கையின் பரிந்துரைப்படி  இடப்பட்டுள்ளது.  இந்தக் கமிட்டி நம்முடைய  வேலை நிறுத்த ஒப்பந்தத்தில்  அமைக்கப் பட்டது  என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


 உத்திரவின் நகலுக்கு கீழே    'கிளிக்'   செய்யவும் 


{CLICK HERE FOR ORDERS COPY}

No comments: