தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ !
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ !
அதிகாரிகள் காப்பாற்றலாம் ! நீதி தேவதை காப்பாற்றுமோ ?
அன்றே சொன்னோம் ! இன்று நடந்தது !
முன் ஜாமீன் கேட்டு ஓடி ஒளிந்த செய்தி பத்திரிகை வாயிலாக .............
கண்டதை சொல்லுகிறேன் ! உங்கள் கதையை சொல்லுகிறேன் !
இதைக் காணவும்- கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எமக்கு உண்டோ ?............ கவிஞர் கண்ணதாசன் .
No comments:
Post a Comment