Wednesday, 26 September 2012

STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE

பரவட்டும் போராட்டத் தீ பரவட்டும்

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டமிது !

அநீதி களைய  ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே  பொங்கி  எழு !


வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம்  !தமிழகமெங்கும் வேலை நிறுத்தம் !


ஒன்று பட்ட வேலை நிறுத்தம் !

அநீதிக் கெதிராய் வேலை நிறுத்தம் !


அடக்குமுறைக்கெதிராய்  வேலை நிறுத்தம்  !

PTC  இயக்குனரின்  படுகொலைச் செயலுக்கு  எதிராய்  வேலை நிறுத்தம் !


படுகொலைக்கு துணை நின்ற  மதுரை  மண்டல 

அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம்  !

அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !


விடமாட்டோம் ! விடமாட்டோம் !

நீதிக் கூண்டில் நிறுத்தாமல்  நாங்கள்  இனி 

விடமாட்டோம் !


தயாராகு  தோழனே ! அக்டோபர் திங்கள்  11 இல் 

தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு 

தயாராகு தோழனே !


வெற்றி நமதே ! பொங்கி ஏழு !

வீணர்களை  விரட்டி அடி !





No comments: