Saturday, 29 September 2012

தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு ஆதாரம் !


Postal Crusader - Editorial

MAINTAIN UNITY – DEFEAT THE DISRUPTORS

The tradition of the Postal Trade Union movement, from the very day of its inception, is the total unity of the entire Postal employees and Central Govt. Employees – Whether they are called Departmental Employees or Extra – Departmental Employees. Late Comrades: Tarapada Mukherjee, Dada Ghosh, K. G. Bose, N. J. Iyer, Adinarayana, K. L. Moza and all those great leaders stood for the unity of the entire Postal workers. Unfortunately, of late, deliberate attempt is being made repeatedly, from certain quarters, to split and weaken the rock – like unity of Postal employees.

In 2008, all the unions of NFPE took an unanimous decision to go on indefinite strike from 6th January 2009, raising the main demands of the Gramin Dak Sevaks (GDS) i.e.; reject the retrograde recommendations of the Nataraja Murthy Committee report. But suddenly a strike notice was served by the then GDS union General Secretary for indefinite strike from 18.12.2008 i.e, 18 days before the proposed indefinite strike of NFPE. Other unions were not consulted. After serving the strike notice only it was known to others.

Wednesday, 26 September 2012

STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE

பரவட்டும் போராட்டத் தீ பரவட்டும்

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டமிது !

அநீதி களைய  ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே  பொங்கி  எழு !


வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம்  !தமிழகமெங்கும் வேலை நிறுத்தம் !


ஒன்று பட்ட வேலை நிறுத்தம் !

அநீதிக் கெதிராய் வேலை நிறுத்தம் !


அடக்குமுறைக்கெதிராய்  வேலை நிறுத்தம்  !

PTC  இயக்குனரின்  படுகொலைச் செயலுக்கு  எதிராய்  வேலை நிறுத்தம் !


படுகொலைக்கு துணை நின்ற  மதுரை  மண்டல 

அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம்  !

அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !


விடமாட்டோம் ! விடமாட்டோம் !

நீதிக் கூண்டில் நிறுத்தாமல்  நாங்கள்  இனி 

விடமாட்டோம் !


தயாராகு  தோழனே ! அக்டோபர் திங்கள்  11 இல் 

தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு 

தயாராகு தோழனே !


வெற்றி நமதே ! பொங்கி ஏழு !

வீணர்களை  விரட்டி அடி !





Tuesday, 25 September 2012

JCA GOING TO GIVE OFFICIAL LETTER TODAY FOR ONE DAY STRIKE IN TAMILNADU CIRCLE ON 11.10.12

பரவட்டும் போராட்டத் தீ பரவட்டும்.....

அன்புத் தோழர்களே.....

                      அமரர் அன்புத் தோழர் ஜெயக்குமார் அவர்களின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும், அதற்கான முறையான விசாரணை வேண்டியும், நாம் கோரிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டி, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்த J.C.A இன்று, மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான முறையான அறிவிப்பை, CPMG, CHENNAI அவர்களுக்கும், LABOUR OFFICEற்கும் அளிக்கவுள்ளது. அதன்படி 11.10.12 அன்று தமிழ்நாடு முழுவதுமான ஒட்டுமொத்த NFPE, FNPO அனைத்து தொழிற்சங்கங்களும், மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும்படி அனைத்து அஞ்சல் தோழர்களுக்கும், அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை ஒங்குக...

Saturday, 22 September 2012

பரவட்டும் ! போராட்டத் தீ பரவட்டும் !

பரவட்டும் ! போராட்டத் தீ பரவட்டும் !

JCA
NFPE-FNPO  அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப் 
போராட்டக் குழு தமிழ் மாநிலம். 

JCA வின்  அனைத்து மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று CPMG  அலுவலக வாயிலில் சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்ணாவிரத்தில் நேரிடையாக கலந்து கொண்டார்கள் . 100  க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதற்கு ஆதரவாக  போராட்ட களத்தில் பங்கேற்றனர். தொடங்கும் போதும்  , முடிக்கும் போதும் எழுச்சி மிக்க கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  தோழர். ஜெயகுமாரின்  தற்கொலைக்கு உரிய  உயர்மட்ட விசாரணை வேண்டியும் ,  மதுரை PTC  இயக்குனர் மீது உரிய  இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை வேண்டியும் , அவரை உடனே பணி  மாற்றம் செய்திட வேண்டியும்  JCA  சார்பில் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்து இடப்பட்ட மகஜர் CPMG  அவர்களுக்கும் NFPE/FNPO மா பொதுச் செயலர்களுக்கும் அளிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தை FNPO  மாபொதுச்  செயலர் தோழர். தியாகராஜன்  முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார். NFPE  சம்மேளனத்தின்  உதவி மா பொதுச் செயலர் தோழர். ரகுபதி அவர்களும்  கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். 

உடன் நடவடிக்கை வேண்டியும் உரிய விசாரணை வேண்டியும் NFPE மற்றும்  FNPO சம்மேளனங்களின் சார்பில் இலாக்கா முதல்வருக்கு  நேரிடையாக  மா பொதுச் செயலர்கள் மூலம் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டுள்ளது. 

தோழர் ஜெயக்குமார் அவர்களின் இறுதிச் சடங்கில் அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொண்டு அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டோம். 

அவரது மனைவிக்கும் , அவரது குடும்பத்தாருக்கும் நிச்சயம் இந்த  துயருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் வரை தொழிற் சங்கங்கள்  ஓயாது  என்ற உறுதியை நாம் அளித்தோம்.

இந்தப் போராட்ட நடவடிக்கையில்  பல்வேறு கோட்டங்களில் JCA  மற்றும் NFPE  சார்பில்  தலைமட்ட  சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களும் கருப்பு சின்னம் அணிதலும் நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு செய்திகள் அனுப்பப் பட்டுள்ளது. அதன் விபரம் :-

1 ) 20.09.12 மாலை அம்பத்தூர் தலைமை அஞ்சலக வாயிலில்  சுமார் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

2) காஞ்சிபுரம் கோட்டத்தில் 21.09.12 அன்று  கறுப்புச் சின்னம் அணிந்து  மௌன அஞ்சலி.

3) மதுரை கோட்டத்தில் JCA  சார்பில்21.09.12 அன்று மாலை   சுமார் 400 பேர் கலந்துகொண்ட  எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.

4) திருநெல்வேலி கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 80 பேர் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.

5) சேலம் மேற்கு கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 60 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம். 

6) தூத்துக்குடி கோட்டத்தில்21.09.12 அன்று   15 பெண் ஊழியர் உட்பட சுமார் 75 பேர் கலந்து கொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

7) கன்னியாகுமரி கோட்டத்தில்21.09.12 அன்று  சுமார் 50 பெண் ஊழியர் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.   

தாங்களாகவே முன்வந்து கொடூரமான  அதிகார வர்க்கத்திற்கு எதிராக  குரல் எழுப்பி  தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய  அனைத்து கோட்ட கிளைச் சங்கங்களுக்கும் , அதன்  உறுப்பினர்களுக்கும் , சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  , அதன் உறுப்பினர்களுக்கும் JCA   சார்பிலும்  தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சார்பிலும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றி .

பின்னர் நேற்று இரவு  நடைபெற்ற JCA கூட்டத்தின்  அடுத்த கட்ட முடிவுகள் :-

1. தமிழக முதலமைச்சருக்கும் , தமிழக காவல் துறை DGP  அவர்களுக்கும், மனித உரிமை தலைமை ஆணையருக்கும்   தோழர்  ஜெயக்குமார் அவர்களின் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை கோரி , உயர்மட்ட விசாரணை கோரி  அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்திட்டு  நேரிடையாக புகார் மனு அளிப்பது .

2.  தென் மண்டலத்தில்  இயக்குனர் தலைமையில் 26.09.12 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியை  அனைத்து மாநிலச் சங்கங்களும் புறக்கணிப்பது .

3. மதுரை பயிற்சி மைய இயக்குனர்  மீதும்  அவருக்கு உறுதுணையாக இருந்து , தன்னுடைய நிர்வாக எல்லையை மீறி  இந்த தற்கொலைக்கான காரண கர்த்தாவை  மறைத்து காப்பாற்ற  முயலும்  தென்மண்டல இயக்குனர் மீதும் உரிய உயர்மட்ட இலாக்கா விசாரணை  வேண்டியும் ,  பயிற்சி மைய இயக்குனரை  விசாரணை முடியும் வரை  தற்காலிக பணிநீக்கம் செய்திட வேண்டியும்  அல்லது  உடன்  மாநிலத்திற்கு வெளியே  இடமாற்றம் செய்திட வேண்டியும்  தமிழகம் தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது .

4. தொழிற் தகராறு சட்டத்தின் அடிப்படையில் இதற்கான   உரிய 15 நாட்களுக்கான   வேலைநிறுத்த  அறிவிப்பை எதிர்வரும் 25.09.2012 அன்று   CPMG  அவர்களுக்கும் , தொழிலாளர் நல தலைமை ஆணையருக்கும் , மாநில  மற்றும்  மத்திய  மனித உரிமை தலைமை ஆணையருக்கும்  அனைத்து மாநிலச் செயலர்களும்  கையெழுத்திட்டு சட்டப்படி  முறையாக அளிப்பது .

5. வேலை நிறுத்த  போராட்டத்தை முழு வீச்சில்  இயக்கப் படுத்திட  மண்டல ரீதியாக  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களையும்  அழைத்து  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்துவது .

4.10.12 -  திருச்சி 
5.10.12 -  மதுரை 
6.10.12 -  கோவை 
10.10.12- சென்னை 
_________________________________________________________________
6. 11.10.2012 அன்று அனைத்து பகுதியினரையும் உள்ளடக்கி   தமிழகம் முழுமைக்கும்  ஒன்றுபட்ட  முழுமையான வேலை நிறுத்தம்  நடத்துவது.
______________________________________________________

போராட்ட களத்திற்கு  சங்க வேறுபாடின்றி  எந்தப் பாகுபாடும் இன்றி  அனைத்து ஊழியர்களையும்  ஒன்று திரட்டிட  அனைத்து பொறுப்பாளர்களையும்  அனைத்து  ஊழியர்களையும்  பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் !  இந்தக் கொடுமை இனியும்  தமிழகம்  அனுமதிக்கக் கூடாது ! இன்றில்லையேல்  இனி என்றும் இல்லை  என்பதை ஒவ்வொரு ஊழியரும்  தங்கள் என்ணத்தில் , சிந்தனையில் , செயலாக்கத்தில்  கொண்டிட வேண்டும் ! 

நமது  எதிர்கால வாழ்வு  காக்கப் பட !

நமது தன்மானம்  காக்கப் பட !

நமது சுயமரியாதை காக்கப் பட !

அடிமைச் சங்கிலி  அடித்து நொறுக்கப் பட !

கொடூரங்களுக்கும் , வக்கிரங்களுக்கும்  முடிவு கண்டிட !

உயிர்ப் பலிக்கு  உரிய நீதி  கிடைத்திட !

கிளர்ந்தெழுவோம்  தோழர்களே !  பரவட்டும் ! பரவட்டும் ! போராட்டத் தீ  தமிழகமெங்கும் வெகு வேகமாகப்  பரவட்டும் !

JCA HUNGER FAST AGAINST THE ATROCITIES OF DIRECTOR, PTC, MADURAI JCA

NFPE-FNPO  அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு தமிழ் மாநிலம். 
____________________________________________________________________

ஊழியர்களை கொடுமைப்படுத்தி   மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தை அடிமைக் கொட்டடியாக வைத்திருக்கும் DIRECTOR, PTC, MADURAI யின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் , 


அவரது கொடுஞ்செயலினால் மனமுடைந்து 

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும்  தோழர்.ஜெயக்குமார், எழுத்தர்,  பெரம்பூர்-சென்னை அவர்களின் சாவுக்கு உயர்மட்ட காவல்துறை விசராணை நடத்திடக் கோரியும் ,  


அஞ்சல் பயிற்சி மையத்தில் தற்போது  பயிற்சியில் உள்ள அனைத்து பயிலாளர்களிடமும்  நேரடி விசாரணை நடத்திட வேண்டியும் , 

விசாரணை நியாயமாகவும் , பாரபட்சமின்றி நடைபெறவேண்டி , விசாரணை முடியும் வரையில் PTC, DIRECTOR  ஐ  தற்காலிகப் பணிநீக்கம் செய்திட வேண்டியும்  


தமிழகத்தில் உள்ள NFPE - FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் சங்கங்களும் ஒன்று சேர்ந்து  நேற்று (20.09.2012 அன்று) CPMG  அலுவலகம் முன்பாக  மதியம் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டம்  நடத்தினோம். . பின்னர் CPMG அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து  இயக்குனரிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

கண்டன ஆர்ப்பாட்டத்தில்  NFPE-FNPO சம்மேளனங்களின் அனைத்து உறுப்புச் சங்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 300  க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது , ஊழியர்களின் ஒட்டுமொத்த கோபத்தை வெளிப்படுத்துவதாக  இருந்தது. 

அதன் தொடர்ச்சியாக , இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகத்தில் உள்ள NFPE- FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும் JCA  சார்பில் CHIEF PMG அலுவலகம் முன்பாக  இன்று காலை 10.00 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். 

ஆகவே சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்துபகுதி  NFPE-FNPO சம்மேளனங்களின்  தோழர்களும்  மிகப் பெரும் அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு அநீதி களைய உங்கள் 
பங்கினை செலுத்திட வேண்டுகிறோம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சு  அனைத்து கொடுமதியாளர்களுக்கும்  ஒரு பாடமாக  அமைந்திட வேண்டும். இறந்து போன அப்பாவி ஊழியரின் ஆன்மாவுக்கு  இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் .

போராடுவோம் !            நீதி கேட்டு வீதியில் நின்று  போராடுவோம் !

  அநீதி களையப்படும் வரை போராட்டம் தொடரட்டும் !
________________________________________________________________________________
குறிப்பு : 

இதற்கு முன்னர் இந்த PTC, DIRECTOR  இன் அடாவடியான  கொடுஞ்செயல்களினால்  பாதிக்கப்பட்ட தோழர்கள்  , இலாக்கா விதிமுறை மீறிய செயல்கள்,  மனித உரிமை மீறிய செயல்கள் , அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனே  புகாராக எழுதி CHIEF PMG   அவர்களுக்கு அனுப்புமாறும் , அதன் நகலை தவறுதல் இன்றி  மாநிலச் செயலருக்கு அனுப்புமாறும் பணிவுடன்  கேட்டுக் கொள்கிறோம்.  அப்படிச் செய்வதால் , இந்த பிரச்சினையில் நீதி கிடைத்திட , மேலும் பலம் சேர்க்கும் !  தயவு செய்து கோட்ட /கிளைச் செயலர்கள் இந்த திசையில் உடன் கவனம் செலுத்தவும்    கோரப்படுகிறது. அவசியம்  எதிர்பார்க்கிறோம்.

இதர மண்டலங்களில்  ஆங்காங்கே  தல மட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி  உணவு இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் கோட்ட/ கிளைச் செயலர்களைக் கோருகிறோம். அவசியம்  தொலைக் காட்சி/ பத்திரிக்கை நிருபர்களை அழைத்து  அவர்கள் முன்னிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தவும்.

அடுத்த கட்ட  போராட்டத்திற்கும் தயாராவோம் !

COPY OF LETTER FROM OUR SECRETARY GENERAL ON PTC, MADURAI ISSUE

ALLEGED ATROCITIES IN THE PTC MADURAI ADMINISTRATION: IMMEDIATE INTERVENTION IS REQUESTED.


No. PF-67/ 19 /2012                                                           Dated : 21st September,2012


To


            Ms. Manjula Prasher,

            Secretary,

            Department of Posts,

            Dak Bhawan, Sansad Marg,

            New Delhi-110016


Sub: Alleged atrocities in the PTC Madurai Administration: immediate   

         intervention is requested.


Madam,


            The Circle Unions of NFPE & FNPO of Tamil Nadu Circle have been continuously representing to the Chief PMG Tamil Nadu regarding limitless harassment of Trainees by the Director PTC Madurai. Despite our repeated representations no action was initiated against the arrogant attitude of PTC Madurai Administration.

Friday, 21 September 2012

BI MONTHLY MADURAI DIVISION MEETING SUBJECTS


PLEASE FIND HEREUNDER THESUBJECTS FOR DISCUSSION DURING THE MONTHLY MEETING ON 20.9.12.

SUBJECTS:

1. DRAWAL OF SB ALLOWANCE TO JUSTIFIED STAFF AT TALLAKULAM HO.
PREVIOUSLY 10 PAS WERE GRANTED SB ALLOWANCE AT TLM HO AND NOW ONLY 
7 PAS WERE DRAWN SB ALLOWANCE.

2.SUPPLY OF WALL FITTING FANS TO SUBRAMANIAPURAM SO

3.ENHANCEMENT OF FSC TO GANDHINAGAR  AND BIBIKULAM SOS.
   ON AN AVERAGE 60 INS  HAVE TO BE CLOSED AT BIB IKULAM SO.
   TOTAL NO OF BAGS NCLOSED AND STAFF STRENGTH TAKEN TOGETHER AT
GANDHINAR SO THWE FSC GRANTED IS MEAGRE. REVISION IS REQUESTED.

EVENING DHARNA WILL BE HELD AT TALLAKULAM HPO ON 21.09.12 AT 1730HRS

AS PER THE JCA REQUEST, ALL THE COMRADES ARE REQUESTED TO ATTEND EVENING DHARNA ON 21.09.12 AT 1730 HRS AT TALLAKULAM HPO.

தெரிந்து கொள்வோம்


1.    1 .7 .12 முதல் ஏழு சதவிகித பஞ்சப்படி வுயர்வு நாளை மத்திய அமைச்சரவையால் வொப்புதல் வழங்கப்படவுள்ளது       


2 . 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் வுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 191963935 .               

3 . 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் வுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 330835767 .  

4 . சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் புழங்கும் மொத்த பணத்தின் மதிப்பு இருபது லட்சம் கோடி  

INSPECTORS POSTS EXAMINATION 2012 RE SCHEDULED


Inspectors Posts Examination 2012 re scheduled. The exam will be held on 13th & 14th Oct 2012

(Vide Directorate letter No. A-34012/07/2012-DE Dated 18 Sep 2012)

Thursday, 20 September 2012

CONDOLENCE


Com. Jayakumar, Postal Asst., Perambur PO in Chennai city north Division one of the trainees in PTC Madurai committed suicide yesterday.  Circle Union records its deepest condolence and consoles the bereved family.

-- J.R
Circle Secretary.

Demand for Grade pay of Rs.4600 for Inspector Posts rejected by MOF once again


Copy of letter of Shri Permanand posted in "Postal Inspectors Blog for Pay hike" is reproduced below for information. 

Dear Friends,
  It is really sad to intimate that Department of Expenditure, MOF has rejected the demand for grade pay of Rs.4600 to Inspector (Posts) even after the full justification given by Hon’ble CAT Ernakulam Bench in its order dated 18.10.2011 in OA No. 381/2010 and the good viable proposal submitted by DoP. The official rejection letter is yet to be received. However, note sheet of the relevant file has been received under RTI from DoP.
2.  As available in the note sheets (17/N), the DoP had sent the following proposal with concurrence of IFW and approval of Secretary (Posts) to Department of Expenditure, MOF:

“The hierarchical difference i.e non-availability of intermediary cadre like AssistantSuperintendent Posts in CBDT/CBEC and CSS can be resolved by allowing Grade Pay of Rs.4600 to Inspector Posts in Department of Posts (a GCS Group B Non-Gazetted Post) and retaining its promotional cadre of Assistant SuperintendentPosts (a GCS Group B Gazetted Post) also in the identical Grade Pay of Rs.4600. In the Accounts cadre, the cadre of Accounts Officer is in Grade Pay of Rs.5400 in PB-2. Its promotional post of Senior Accounts Officer is in Grade Pay of Rs.5400 in PB-3 & its further promotional post of ACAO also in Grade Pay of Rs.5400 in PB-3. This would not thereby involve upgradation in Grade Pays of Assistant SuperintendentPosts and PS Group B.”

NFPE CIRCULAR


மாநில JCA முடிவின் படி உடனடியாக இன்று மத்திய 1.00 மணியளவில் உணவு இடைவேளை  ஆர்பாட்டமும்  அதனை தொடர்ந்து  CPMG க்கு  கோரிக்கை  மனுவும்    கொடுக்கப்படும்.   நாளை 21.09.12  காலை 10.00 மணியளவில்  CPMG அலுவலக வளாகத்தில் நடை பெறும்   உண்ணாவிரதத்தில் அனைத்து  மாநில  செயலர்களும்  கலந்து  கொள்வார்கள் . அநீதி  களைய  அலை    கடலென   அணி திரண்டு  வாரீர் !

--- JR
மாநில  செயலர்.

FORMULATION OF THE NATIONAL POSTAL POLICY 2012: REGARDING DEPARTMENT WRITES TO SECRETARY GENERAL, NFPE


Suneeta Trivedi                                                                     Department of Posts, India
Member (Planning)                                                          Ministry of Communication & IT
Postal Services Board                                                         Dak Bhawan, Sansad  Marg
                                                                                                       New Delhi-110001

D.O. No. 27-69/2011 PO                                                                Dated 18/09/2012

Dear Sh. Krishnan,

            This is regarding formulation of the National Postal Policy 2012. As you would recall , Shri Kapil Sibal, Hon’ble Minister of Communication and Information Technology , Government of India , discussed the National Postal Policy 2012 with all the stakeholders during the Round Table on 1st February 2012.The audio-video recording on India Post website(www.indiapost.gov.in)

Saturday, 15 September 2012

SALEM WEST EPISODE - PRESS NEWS


MACP OFFICIALS UNDER PO & RMS ACCTS. AND TREASURY ARE ELIGIBLE FOR ALLOWANCE

MACP OFFICIALS UNDER PO & RMS ACCTS. AND TREASURY ARE ELIGIBLE FOR ALLOWANCE


1. MACP  பெற்ற ஒரு  UNQUALIFIED  ஊழியர் ACCOUNTANT ஆகப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


2. MACP  பெற்ற   QUALIFIED  ஊழியர் ACCOUNTANT  ஆகப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


3. MACP  பெற்ற  ஒரு ஊழியர் TREASURY  இல் வேலை செய்யப் பணிக்கப் பட்டு பணி  செய்தாலும் 


அவர்களுக்கு  அதற்கான  சிறப்பு  அலவன்சு  கொடுக்கப் பட வேண்டும்  என்று  இலாக்கா உத்திரவு இட்டுள்ளது.  

Measures to be taken for prevention of frauds

'Dakiya' back in 'khaki'


Once the ubiquitous postman, whose uniform was changed from 'khaki' to blue to give him a corporate look, has been longing to go back to his original dress code. In fact, after the switch from 'khaki' uniform with a matching 'Netaji' cap, postmen feel that they had lost their 'friendly' image and wish to regain the image a 'dakiya' (popular name in Hindi for postman) through the 'khaki.'

There are 3,129 postmen in Madhya Pradesh who would now don back the khaki with the new India Post red logo. The team includes 119 women who would be supplied with khaki sarees replacing the existing blue ones. For men, the reverted khaki uniform, however, would not have the old Netaji cap.

Seniority of officers holding posts/grades in grades merged in pursuance of recommendations of 6th CPC

Five foreign consultants in race for ‘Post Bank of India’ project


The Department of Posts has issued request for proposals (RFP) to fivetop notch foreign consultancy firms for the proposed Post Bank of India project.

The five short-listed firms are Accenture Services, Boston Consulting Group, Ernst & Young, KPMG Advisory Services and McKinsey & Co.

The Department of Posts (DoP) is looking to set up a bank — Post Bank of India (PBI) — to provide banking services with special focus on rural areas.

Soon, the postman will knock, tablet in hand


Very soon, your friendly neighbourhood postman will bring along a tablet computer when he knocks at your door, to carry out all transactions related to delivery of cash, banking activities and a few more.

Infosys’Vice-President and Head for India Business Raghu Cavale told Business Line that India Post is in talks with the IT major to source hardware and software for the next phase of its computerisation. This project will involve sourcing of low-cost 7-inch and 10-inch tablets and the development of apps for them. Infosys will also develop intellectual property (IP) out of its Bangalore office for these apps.
While the tablets will be used by the postman to enter data such as digital signatures and a delivery challan, the apps will be used by India Post to update its backend database in real time, helping it cut down on errors and fraud. India Post covers about 200 million customers across India and offers small savings schemes, postal life insurance, rural postal life insurance, pension payments and wage disbursements.

USE OF BARCODE FOR BOOKING OF REGISTERED ARTICLES IS MANDATORY FOR ALL POSTOFFICES


Working more than 8hrs a day ups heart risk


Working more than eight hours a day raises the risk of heart disease by up to 80 per cent, a new study has revealed.

Researchers said that long working hours could be condemning thousands of employees to heart attacks and strokes.

The warning follows analysis of 12 studies dating back as far as 1958, involving a total of 22,000 people from around the world.

DOWNLOAD ADMIT CARD/HALL TICKETS FOR LGO EXAMINATION SCHEDULED TO BE HELD ON 16.09.2012

Tuesday, 11 September 2012

SCHOLARSHIP TO SINGLE GIRL CHILD


Press Information Bureau
Government of India
Ministry of Women and Child Development

07-September-2012 15:56 IST

SCHOLARSHIP TO SINGLE GIRL CHILD

The University Grant Commission under Ministry of Human Resource Development (Department of Higher Education) provides Indira Gandhi Post-Graduate Scholarship to single girl child for pursuing non-professional courses at post graduate level. The Central Board of Secondary Education also gives scholarship, subject to certain conditions, to the meritorious single girl child for pursuing education at Higher Secondary level.

This was stated by Smt. Krishna Tirath, Minister for Women and Child Development, in a written reply to the Lok Sabha toda

Saturday, 8 September 2012

REVISION OF TARIFF FOR INSPECTION QUARTERS /INSPECTION ROOMS IN THE DEPARTMENT OF POSTS.


D.G. Posts No.  6-5/2009-Bldg                                                        Dated: 27.08.2012.

I am directed to refer this office letter No. 6-2/2004-Bldg. dated 4.8.2005 on the subject mentioned above.
2.         The question of revision of tariff for occupation of Inspection Quarters/Inspection Rooms under the Department of Posts has been under consideration for some time. It has now been decided by the competent authority that the rates of tariff for occupation of Inspection Quarters/Inspection Rooms may be further rationalized as follows:
(a)       Inspection Quarters/Inspection Rooms:
(i)         For officers of the Department of Posts while on duty /leave, retired Officers of Department of Posts, other Government /PSU Officers on official visit and others for period up to 10 days:

CONFEDERATION CIRCULAR NO. 16


PROGRAMME OF ACTION BY NATIONAL CONVENTION OF WORKERS

Conf/ 16/2012 Dated: 6th September, 2012

Dear Comrade,

                The National convention of workers, as intimated earlier, was held at Talkatora Stadium on 4th September, 2012.  The convention was organised by the united platform of Central Trade Unions in which the representatives of all Federations, Associations and Unions took part.  The convention was addressed by the leaders of the eleven Central Trade Unions. Copy of the declaration is enclosed. The following programme of action to press for the demands viz. to contain the ever rising prices of essential commodities, to take concrete measure for employment generation, enforcement of the existing labour laws, universal social security scheme for all workers,( i.e. assured pension for all) stoppage of disinvestment of PSUs, granting the minimum wage at Rs. 10,000/- etc  have been unanimously adopted.

GRANT OF PERIPHERAL HRA ACCORDING TO CENSUS

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! நமது மாநிலச் செயலர் தோழர் J.R. கடந்த RJCM மீட்டிங்கில் எடுத்த பிரச்சினையில் கொடுக்கப்பட்ட ACTION TAKEN REPORT ஏற்கனவே நாம் இந்த வலைத் தளத்தில் பிரசுரித்திருந்தோம் . அதில்   SL. NO.19- ITEM NO. 31 ஐ  மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

subject:-
31. Grant of peripheral HRA in consonance with the List of Urban Agglomerations notified in 2011 population totals released by the Census of India 2011 of Govt. of India, instead of awaiting for dependency certificate  years-together  from the respective collectorates. It is well declared in the Census  of India 2011 that the notified urban agglomeration is a continuous urban spread constituting  a town  and its adjoining outgrowths.

Reply:-
The discontinuance of the dependency certificate for declaring an area nearby the classified cities  can be ordered only on amending the rules. It is a subject matter to be decided at the Directorate level.

MACP CLARIFICATION- DECLINATION OF PROMOTION

01.09.2008 க்கு பிறகும் MACP  உத்திரவு வெளியிடப்பட்ட நாளுக்கும் (18.09.2009)  இடையே ஒரு ஊழியர்  தனக்கு அளிக்கப்பட பதவி உயர்வை  மறுத்திருந்தால்  அவருக்கு MACP  அளிக்கப் பட வேண்டும்  என்ற நம் கோரிக்கை DOPT யால் தற்போது மறுக்கப் பட்டுள்ளது.  மேலும்  PARA 25 - original orders  அடிப்படையில் 

"ACP/MACP Schemes are being operated as safety net to deal with the problem of genuine stagnation and  hardship faced by the employees due to lack of adequate promotional avenues. In case an employee has refused promotion, no financial upgradation is allowed under ACP/MACP Scheme"

FORMATION OF RECEIPTION COMMITTEE FOR THE NEXT ALL INDIA CONFERENCE IN THIRUVANANTHAPURAM FROM 10.3.2013 TO 12.3.2013

All 0f you are aware that the next All India Conference (TWENTY NINTH) is scheduled to be held at Thiruvananthapuram from 10.3.2013 to 12.3.2012 and the Kerala Circle Union has come forward to host the conference. Since the formation of NFPTE, no All India Conference of our union was held in Kerala Circle over this 58 years and this is the first time we are holding our AIC in Kerala Circle.

The process of formation of the Reception committee was earlier commenced and the formal meeting for declaring the committee members has been held at Thiruvananthapuram on 6.9.2012 at 17.00 hours under the president ship of Com M. Krishnan, CHQ President and the Secretary General, NFPE. More than 1000 comrades from various parts of Kerala circle attended the meeting. It is most pertinent to mention that the representatives of 67 fraternal organisations of Central & State Govt  and other labour unions.

IP EXAM POSTPONED AGAIN TILL FURTHER ORDERS



Friday, 7 September 2012

CENTRAL TRADE UNIONS CALLS FOR TWO - DAY STRIKE FROM FEBRUARY 20 & 21, 2013

New Delhi, September 4, 2012(PTI): Trade unions have jointly called a countrywide two-day strike from February 20 next year to highlight the burning issues facing the common people.

The national convention participated by workers from all sectors have expressed their concern and anguish at the total non-response of the government to address the burning issues, said a release.

இரங்கல் செய்தி


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள முதலிப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 37 பேர்உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

இந்த வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும்அனுதாபத்தையும் மதுரை அஞ்சல கோட்டம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிகாரிகள் காப்பாற்றலாம் ! நீதி தேவதை காப்பாற்றுமோ ?

தோட்டம் காக்க போட்ட  வேலி  பயிரை தின்பதோ !
அதைக் கேள்வி கேட்க  ஆளில்லாமல்  பார்த்து நிற்பதோ !

அதிகாரிகள் காப்பாற்றலாம் ! நீதி தேவதை காப்பாற்றுமோ ?

அன்றே சொன்னோம் !  இன்று நடந்தது !
முன் ஜாமீன் கேட்டு ஓடி   ஒளிந்த  செய்தி  பத்திரிகை வாயிலாக .............

கண்டதை சொல்லுகிறேன் ! உங்கள் கதையை சொல்லுகிறேன் !
இதைக் காணவும்- கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் 
அவமானம் எமக்கு உண்டோ ?............ கவிஞர்  கண்ணதாசன் .

Wednesday, 5 September 2012

PA/SA DIRECT RECRUITMENT APPLICATIONS AVAILABLE IN ONLINE.


Good news for applicants of PA / SA Recruitment 2011 & 2012. You can get it through Online.

Dte has requested the outsourced agency to print 10 lacs OMR kits for sale throughout India thro selected POs. Due to huge sale of forms, it is difficult to print within short period. Hence Dte is decided to upload the forms in www.indiapost.gov.in so as to download by the applicants.Online application kits will be available in www.indiapost.gov.in from 03.09.12 to25.09.12 only.Those applied thro OMR kits need not apply again.

Online Procedure :
Click “Register Online” link.
Enter the details like a) Name b) DoB c) e mail ID d) Alternative e mail ID.
Click Submit button.

The following forms will be sent to the provided e mail ID within 24 hrs.
a. Special instruction sheet.
b. Application form.
c. Instruction sheet / Information brochure (11 sheets).

SUBJECTS TAKEN UP IN BI-MONTHLY MEETING ,WR ON 30.08.2012


BI-MONTHLY MEETING WITH PMG, CR ON 10.09.2012


No.P3/BMM/CCR                                                                     dated  the 04.09.2012

To
The Postmaster General,
 Central Region,
Trichirappalli 620 001.

Sir,
         Sub:  Bi-monthly meeting with the  PMG, CR -   items  to be taken up – Reg.
                                                                   …..
The following items  are proposed to be taken up  for discussions with the PMG, CR during the ensuing bi-monthly meeting.  The same may kindly be entertained.

Old items:-
1.Re-opening of  item 01/02/2012 – item (h)-  Non grant of  TA to the newly recruited PAs on induction training - still pending  unsettled in Kumbakonam Division.

NFPE SOUTH ZONE STUDY CAMP-2012

No. PF-01(e)/2012                                                          DATED 05.09.2012

 CIRCULAR

To,

 All General Secretaries of Affiliated Unions
 All office bearers NFPE
 All Circle Secretaries of affiliated unions}  Kerala, Karnataka,
 All Divisional Secretaries of affiliated unions} Tamil Nadu & AP Circle.

NFPE SOUTH ZONE STUDY CAMP-2012

Dear Comrades,

            As decided by the Federal Secretariat of NFPE, this year’s NFPE Trade Union Study Camps are being organized on REGIONAL BASIS. “South Zone Study Camp“will be conducted at CHENNAI on 13th and 14th October, 2012.(13.10.2012 & 14.10.2012 Saturday & Sunday). Exact venue will be informed shortly. The Camp will commence at 10A.M. on 13.10.2012 and continue upto 5 P.M. on 14.10.2012Participation of delegates from each Circle Union should be as per the quota shown below: