Thursday 14 June 2012

COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED

அன்புத் தோழர்களே !  வணக்கம் !
நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக  நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த  கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு CIRCLE RELAXATION COMMITTEE யால்  முடிவு செய்யப் பட்டு தற்போது  வெளியிடப் பட்டுள்ளது .

P.A. ----------------45
POSTMAN-------- 31
MTS ---------------14

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப்  பட வேண்டிய 5% காலியிடங்களுக்கான  தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு  நிரப்பப் பட்டது  உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு  ஆண்டும் 5% வீதம்   COMPASSIONATE APPOINTMENT  நிரப்பப் படும் . 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  தேங்கிக் கிடந்த  கருணை அடிப்படையிலான  காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது.  இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .

முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்'  செய்யவும் :-


No comments: