23.04.2012 மற்றும் 24.04.2012 ஆகிய தேதிகளில் வேலூரில் மத்திய செயற்குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடந்ததாலும், நம்முடைய அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS அவர்களின் பொறுப்பில்நடக்கும் கடைசி செயற்குழு என்கின்ற முறையிலும், புதிய பொதுச் செயலரை நாம் பெறப் போகும் முதல் செயற்குழு என்கின்ற முறையிலும், ஆக எல்லா வகையிலும் இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் அஞ்சல் மூன்று சங்கத்திற்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அதன் சில துளிகள் இதோ அன்புத் தோழர்களாகிய உங்களின் பார்வைக்கு.....
No comments:
Post a Comment