மதுரை அஞ்சல் கோட்டத்திற்கான, மாத நேர்காணல் மதுரை அஞ்சல் கோட்டத்தில், கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் அஞ்சல் மூன்று NFPE தோழர்களோடு 19.06.2012 அன்று, நடைபெற உள்ளதால், NFPE தோழர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் என்னைத் தொலைபேசியில், தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். NFPE மதுரை கோட்ட சங்கம் மென்மேலும் ஊழியர் நலன் காக்க ஒத்துழைப்பு நல்கவும்.
தோழமையுடன்,
K. நாராயணன்,
CONTACT NUMBER: 8903622912
NFPE, கோட்ட செயலர், P3
மதுரைக் கோட்டம்.
No comments:
Post a Comment