Sunday, 10 June 2012

மத்திய அரசு உழியர் மகா சம்மேளன பேரவை போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம்

அனைவரும். அலைகடலெனத் திரண்டு வாரிர்!!!!


1. எழாவது ஊதியக்குழு விரைவில் அமைத்திடக் கோரியும், 2. 50%DA வை அடிப்படை  சம்பளத்துடன் இணைத்திடக் கோரியும், 3. JCAவின் எதிர்ப்பால் இன்னும் சட்ட வரைவு பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு வரும்  புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஆகிய மூன்று அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, JULY 26ம் தேதி தலைநகர் டெல்லியில், மத்திய அரசு உழியர் மகா சம்மேளனம் சார்பாக பார்லிமென்ட் நோக்கி வரலாறு காணாத அளவுக்கு மத்திய அரசு ஊழியர்கள் பெருந்திரளாக பேரணி நடத்த உள்ளனர்.


இந்நிலையில், மேலே கூறப்பட்ட போராட்ட விளக்கக்கூட்டம் இந்தியா முழுவதும் நடத்த மகா சம்மேளனம் வலியுறுத்தி இருந்தது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் JUNE 13ம் தேதி சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இடம்; மதுரை தபால் தலைமை அஞ்சலகம்.
நாள்; 13.06.2012 புதன் கிழமை, மாலை 6 மணி.

சிறப்பு பேருரை;
1. COM. K.V.சிரிதரன் General Secretary - P3, Staff side leader Departmental Council, JCM, Delhi
2. COM. K. ராகவேந்திரன் Ex Secretary General, NFPE
3. COM. M.துரைப்பாண்டியன் General Secretary confideration of Cent. Govt Employees, Chennai

அனைவரும். அலைகடலெனத் திரண்டு வாரிர்!!!!!

No comments: