Friday, 29 June 2012

IMMUNITY TRANSFER CASES DISCUSSED WITH DPS


 THIS EVENING THE FOLLOWING IMMUNITY TRANSFER CASES  HAVE BEEN DISCUSSED WITH DPS

A.  IMMUNITY TRANSFER CASE OF SHRI MICHAEL SAHAYARAJ  TREASURER DINDIGUL DN.

        IT IS INFORMED THAT AS A D\S THEN  HE HAD  FILED A  FALSE 
CASE AGAINST SP. THAT WAS THE REASON FOR HIS TRANSFER.ANYHOW DPS IS 
REQUESTED TO CONSIDER HIS PLEA FOR IMMUNITY TRANSFER AND  IN TURN
AGREED TO RECONSIDER. ORDERS ARE EXPECTED SOON.

B.    IMMUNITY TRANSFER CASE OF SHRI JACOBRAJ D\S TIRUNELVELI DN.
         DISCUSSED AT LENGTH. HOPE DPS WILL CONSIDER SOON.

C     ABSOLUTE FAVORITISM  SHOWN TO RIVAL UNION IN THE NAME OF 
IMMUNITY TRANSFER AS TREASURER
        CASE OF THENI DN   BY SHRI NEWTON BALAKRISHNAN THEN SPOS THENI DN.

        DISCUSSED. REPORT MAY BE CALLED FOR FROM SPOs.

Postings and Transfer orders issued by The SSPOs, Madurai Division

Dear comrades,
           We have already informed about the Inward and Outward Transfers of 2011 has been approved by the PMG(SR). In continuation of that the Following Postings and Transfer orders issued by the SSPOs, Madurai Division

Sincere thanks to The SSPOs, Madurai for effecting Postings and Transfers

1. T.S SANGEETHA PA DINDIGUL DIVISION POSTED AS PA TIRUMANGALAM
2. B. USHADEVI PA DINDIGUL DIVISION POSTED AS SPM KAPPALUR INDL ESTATE
3. A. BEENAROSALINE PA THENI DIVISION POSTED AS SPM ALANGANALLUR
4. B. PRAJKAPOOR PA SIVAGANGA DIVISION POSTED AS SPM PALAMEDU
5. A. JEYA PA DINDIGUL DIVISION SPM MELUR SOUTH
6. S. RABAIDEEN PA RAMNAD POSTED AS PA MELUR
7. S. MUTHUSUTHANTHIRADEVI SPM KAPPALUR INDL ESTATE TO BE PA MADURAI H.P.O
8. P. SUJATHA PA SHOLAVANDHAN TO BE PA ARASARADI HPO
9. K. SARAVANAKUMAR PA MELUR TO BE OA DIVISIONAL OFICE
10. S. NIRMALA PA TIRUMANGALAM TO BE PA TALLAKULAM
11. G. SHANTHINIRALA SPM PALAMEDU TO BE OA DIVISIONAL OFFICE

1. E. KALEESWARAN SPM VELLALUR TO BE PA OKKUR UNDER SIVAGANGA DIVISION

NFPE MADURAI DIVISION WELCOME NEW COMRADES TO MADURAI DIVISION



What is Virus Attack and its preventive measures...!!!

Viruses, Trojans and worms… computers too are vulnerable to infection and what’s alarming is it spreads fast. Geeta Padmanabhan on what protective measures can be taken
My system flashed several warnings. Then it locked up, went blank, started randomly, slowed down suddenly. One morning it crashed. Kaboom! Gone!
The mechanic started with a quiz. “Did you see strange error messages? Pop-up alerts about firewalls? Unsavoury pictures on the screen when you booted?” I nodded. He tickled the desktop a bit and announced, “Your system has a virus.” (Just one?) “Some people find new toolbars in the browser, new shortcuts on the desktop they didn't put there, new items in the system tray at the bottom of the screen.” (Note: new toolbars/shortcuts often come bundled with software you actually want; they may not be malicious — just annoying.)

DIFFERENT VIRUSES

 I needed computer wellness lessons. “Virus is a tiny program designed to infect a machine (files in the machine),” said an ethical hacker (EH).  “When the file is opened, it goes into memory, and infects all files opened. When an infected program is opened on another machine it infects all files in that machine also.” And yes, there are different virus types — those that infect only files, those that infect documents, excel files, boot record/partition and those smart hybrid ones which infect all the above. Classification is based on what they infect.

வருடாந்திர ஊதிய உயர்வும் ஊழியர் விடுப்பும்

01.07.2012  அன்று அனைவருக்கும் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படும் .ஆகவே அனைத்து ஊழியர்களும் 30.06.2012   மற்றும்   01.07.2012   அன்று விடுப்பில் இருப்பதை தவிர்க்கவும் .

நன்றி; NFPE salem west division

Thursday, 28 June 2012

INCENTIVE OF Rs.50/- PER PASS PORT DELIVERY TO POSTMAN


NEW DELHI: The TOI campaign on the passport logjam has made the government put reforms on the fast track. In an unprecedented move, the ministry of external affairs on Thursday announced a 'Passport Mela' this weekend at many PSKs countrywide - the kendras will remain open on Saturday and Sunday and people can just walk in, without an appointment. This practice will continue till the entire backlog has been cleared.
In a special briefing to TOI, Raghavendra Shastry, adviser to external affairs minister S M Krishna, gave details of fresh measures that are expected to address the concerns raised by the people - and reported by this newspaper to help make the new passport application process smoother and transparent.

Monday, 25 June 2012

PROGRAMME OF ACTION OF THE CIRCLE UNION ON SALEM WEST AFFAIRS


சேலம் மேற்குக் கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து 

ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப் பட்ட பழிவாங்கும்  நடிவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரி 

பொய்யான பயணப்படி , உணவுக்கட்டணம், தங்குமிடம் குறித்து அவர் பெற்ற லட்சக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை உடன் கண்காணிப்பாளரிடம் இருந்து பிடித்திடக் கோரி 

CCS ( CCA) RULES 1965 விதி 14 இன் கீழ் அந்த விதியில் சொல்லியபடி பொய்யான பயணப் படி பெற்றது குறித்து கண்காணிப்பாளர் மீது உடன்ஒழுங்கு நடவடிக்கை கோரி 

தலைமை / துணை அஞ்சல் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கும்,நடவடிக்கைக்கும் முக்கிய செய்தி

புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR  வகுக்கப் படாததால்  , அந்தப் பணியைப்  பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை  நம் வலைத்தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திருந்தோம் . ஆனாலும் இதுவரை நம்  கோட்டத்தில்  இதற்கான பில்   போடப் படவில்லை  என்பது வருத்தமே.

Next officiating General Secretary took charge at CWC Vellore

Dear Comrades....
New officiating General Secretary elected. NFPE MADURAI WISHING HIM ALL SUCCESS

                   The Central Working Committee held at Vellore, Authorizes Com. Sivanarayana Deputy General Secretary to officiate as General Secretary till the next AIC.               

Sunday, 24 June 2012

வரலாற்று சிறப்புமிக்க வேலூர், மத்திய செயற்குழு கூட்டத்தின் சில துளிகள்

23.04.2012 மற்றும் 24.04.2012 ஆகிய தேதிகளில் வேலூரில் மத்திய செயற்குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடந்ததாலும், நம்முடைய அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS  அவர்களின் பொறுப்பில்நடக்கும் கடைசி செயற்குழு என்கின்ற முறையிலும்,  புதிய பொதுச் செயலரை நாம் பெறப் போகும் முதல் செயற்குழு என்கின்ற முறையிலும், ஆக எல்லா வகையிலும்  இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் அஞ்சல் மூன்று சங்கத்திற்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அதன் சில துளிகள் இதோ அன்புத் தோழர்களாகிய உங்களின் பார்வைக்கு.....

Friday, 22 June 2012

RULE 38 TRANSFERS

2011 Inward and Outward Transfers are approved by the Honorable PMG (SR)

Hearty Thanks to The PMG (SR)

CENTRAL WORKING COMMITTEE MEETING AT VELLORE ON 23/24.6.2012

நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்  23.6.2012 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூர் மாநகரில் நடைபெற உள்ளது
இதற்கான ஏற்பாடுகளை நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் ஏற்று  நடத்துகிறது.

வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் S. சந்தானராமன் அவர்களும் , பொதுச் செயலராக தோழர் S. வீரன் அவர்களும் வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகளாக

தோழர்.  B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர்
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம்
தோழர்.  G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு
தோழர்.  K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர்.  V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர்
தோழர்.  A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம்
தோழர்.  S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை
தோழர்.  D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி,
தோழர்.  C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம் 

Collection of Study Materials for various Examinations.


Click on to the following Links to see all details:

Wednesday, 20 June 2012

Felicitation meeting to Com. K. V. Sridharan


A felicitation meeting is organized by TN Circle Union to Com. KVS, GS on the eve of his retirement at Alamelumanga Kalyanamandapam, Near T. Nagar HPO, Chennai 600017 on 05.08.2012 in a befitting manner. Thus we got a occasion to honour our beloved leader. Therefore, it is, requested to book train/flight tickets in advance so as to avoidlast minute problem.

Tuesday, 19 June 2012

AIPEU-GDS(NFPE) CIRCLE CONVENTION OF KARNATAKA CIRCLE HELD ON 17-06-2012

MORE THAN 300 GDS COMRADES PARTICIPATED by representing mangalore, Udipi, Ballari, Raichur, Belgam, Gulbarga, Mysore, bengaluru west, shimoga, hassan Divisions of Karnataka Circle and make it a grand success.


Shri H.D.Revanna, Hon’ble MLA, Opposition Leader in Karnataka Assembly, inaguarted the session.

Com.P.Pandurangarao, General Secretary, AIPEU-GDS(NFPE) initiated the discussion and explained the situation in which the necesisity of formation of new GDS union under the banner of NFPE.

Monday, 18 June 2012

LGO OFFICIALS TRANSFER AND POSTINGS

Dear comrades,


        Then LGO Officials transferred to city limits and newly recruited LGO officials are appointed as Postal Assistants in various offices under madurai division. Order is released today.

SB APTITUDE TEST APPLICATION FORM

Dear Friends,


           Many Postal Clerk comrades are applying for the SB aptitude test to get the SB branch allowance. For that purpose, here published the SB aptitude application form to download.


            Click here to view and save the SB Aptitude Test application form.

Saturday, 16 June 2012

CONFEDERATION TOUR PROGRAMME A GRAND SUCCESS

அன்பான கோட்ட/கிளைச் செயலர்களே ! வணக்கம் !
      ஏழாவது ஊதியக்குழு , 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் , புதிய பென்ஷன் திட்டத்தை கை விடக் கோருதல் , காலிப் பணியிடங்களை  நிரப்புதல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி எதிர் வரும் 26.7.2012 அன்று நடை பெற  உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பாராளு மன்றம் நோக்கிய பேரணி, மற்றும் எதிர்வரும் மாரிக்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது  நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களின் முன்னோட்டமாக  நாடு தழுவிய அளவில் தற்போது பிரச்சார இயக்கம் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

     தமிழகத்தில்  கடந்த 12, 13, 14 தேதிகளில்  திருச்சி , மதுரை, மற்றும் கோவை நகரங்களில்  இந்த சிறப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இன்று  அதாவது 15.06.2012 அன்று சென்னையில்  CPMG  அலுவலகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் இந்தக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  

MINUTES OF THE 11TH MEETING OF POSTAL SERVICES STAFF WELFARE BOARD (PSSWB) HELD ON 16.05.2012


D.G. Posts No. 1-01/2009-WL/Sports         Dated 11.06.2012
            A meeting of Postal Services Staff Welfare Board(PSSWB) was held on 16.05.2012 in Shri G.P. Roy Committee Room , Dak Bhawan, under the Chairmanship of Hon`ble Minister of State for Communications & IT.

            Secretary (Posts) , while welcoming the Hon`ble Chairman, explained in brief the various welfare schemes being run by the Department of Posts, with special reference to the initiatives recently taken in regard to Garmin  Dak Sevaks. It was assured that the schemes would be run more efficiently under the guidance of the Chairman.

Friday, 15 June 2012

மதுரை மகாசம்மேளன பொதுக்குழு போராட்ட விளக்கக்கூட்டத்தின் சில துளிகள்

13.06.2012 அன்று தோழர் K. நாராயணன் அவர்களால் மதுரையில் நடத்திய மகாசம்மேளனக்கூட்டத்தில் நமது அஞ்சல் பொதுச்செயலர், மற்றும் மகாசம்மேளனத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அதன் ஒரு சில துளிகள் மட்டும் கீழே தோழர்களின் கனிவான பார்வைக்காக.....









Thursday, 14 June 2012

COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED

அன்புத் தோழர்களே !  வணக்கம் !
நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக  நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த  கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு CIRCLE RELAXATION COMMITTEE யால்  முடிவு செய்யப் பட்டு தற்போது  வெளியிடப் பட்டுள்ளது .

P.A. ----------------45
POSTMAN-------- 31
MTS ---------------14

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப்  பட வேண்டிய 5% காலியிடங்களுக்கான  தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு  நிரப்பப் பட்டது  உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு  ஆண்டும் 5% வீதம்   COMPASSIONATE APPOINTMENT  நிரப்பப் படும் . 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  தேங்கிக் கிடந்த  கருணை அடிப்படையிலான  காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது.  இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .

முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்'  செய்யவும் :-


LGO AND IPO EXAMS ANNOUNCED

அன்புத் தோழர்களே ! வணக்கம்.....

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து எழுத்தருக்கான்  LGO  தேர்வும் , எழுத்தரில் இருந்து IPO வுக்கான IPO தேர்வும் றிவிக்கப் பட்டுள்ளன .  முழு விபரம் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்து பார்க்கவும் :-

LGO தேர்வு தேதி : செப்டெம்பர் 9 , 2012.

https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeWUN4dzVaNjc3cjA


IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.

https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeblJMa1BjR2c5VUE

Courtesy: www.aipeup3tn.blogspot.com

CONDUCTING OF LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATION FOR PROMOTION OF LOWER GRADE OFFICIALS TO THE CADRE OF POSTAL/SORTING ASSISTANTS FOR THE YEAR 2012.

COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED ( TN Circle)


To View / Download the order please click here


Source : [ http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf ]

Three per cent quota in Government Service for the Disabled is only for initial appointments not for Promotions - Madras High Court


Three per cent quota in government service for the disabled is only for initial appointments, and the government cannot be directed to extend it for promotions, ruled the Madras High Court on Monday.

Dismissing a petition seeking a direction to the government to reserve three per cent for promotions to physically handicapped persons, Justice K. Chandru said: “The provisions are contemplated only for initial appointments and not for promotions. The petitioner has not made out any case to seek a direction to provide for reservation for the disabled persons in the matter of promotions in respect of State services.”

Sunday, 10 June 2012

மத்திய அரசு உழியர் மகா சம்மேளன பேரவை போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம்

அனைவரும். அலைகடலெனத் திரண்டு வாரிர்!!!!


1. எழாவது ஊதியக்குழு விரைவில் அமைத்திடக் கோரியும், 2. 50%DA வை அடிப்படை  சம்பளத்துடன் இணைத்திடக் கோரியும், 3. JCAவின் எதிர்ப்பால் இன்னும் சட்ட வரைவு பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு வரும்  புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஆகிய மூன்று அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, JULY 26ம் தேதி தலைநகர் டெல்லியில், மத்திய அரசு உழியர் மகா சம்மேளனம் சார்பாக பார்லிமென்ட் நோக்கி வரலாறு காணாத அளவுக்கு மத்திய அரசு ஊழியர்கள் பெருந்திரளாக பேரணி நடத்த உள்ளனர்.


இந்நிலையில், மேலே கூறப்பட்ட போராட்ட விளக்கக்கூட்டம் இந்தியா முழுவதும் நடத்த மகா சம்மேளனம் வலியுறுத்தி இருந்தது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் JUNE 13ம் தேதி சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இடம்; மதுரை தபால் தலைமை அஞ்சலகம்.
நாள்; 13.06.2012 புதன் கிழமை, மாலை 6 மணி.

சிறப்பு பேருரை;
1. COM. K.V.சிரிதரன் General Secretary - P3, Staff side leader Departmental Council, JCM, Delhi
2. COM. K. ராகவேந்திரன் Ex Secretary General, NFPE
3. COM. M.துரைப்பாண்டியன் General Secretary confideration of Cent. Govt Employees, Chennai

அனைவரும். அலைகடலெனத் திரண்டு வாரிர்!!!!!

Saturday, 9 June 2012

GRANT OF PERIODICAL MEETING TO NFPE AFFILIATED ASSOCIATIONS

GRANT OF PERIODICAL MEETING TO NFPE AFFILIATED ASSOCIATIONS

D.G. POSTS NO. 02/04/2012-SR DATED 30th MAY, 2012

I am directed to say that next periodical meeting of NFPE and its affiliated recognized associations has become due. Agenda items of the respective associations, containing not more than three items for each association, may be sent at the earliest.
Sd/-
(Subhash Chander)
Director (SR& Legal)

Source : http://nfpe.blogspot.in/

Conducting of Limited Departmental Competitive Exams(LDCE) for promotion to the cadre of Inspector Posts (68.66%) Departmental quota for the year 2012

To view Department of Posts (Recruitment Division) letter No. A-34012/7/2012-DE dated 7th June, 2012 on the above subject please Click here.

Friday, 8 June 2012

TRANSFER AND POSTINGS OF IP CADRE IN MADURAI DIVISION

The following IP cadre officials transfer orders are issued to serve in Madurai Division


Hearty welcome to the new IP Cadre officials to Madurai Division


1. Smt. S.MEENAKSHI IPO VALLIOOR, POSTED AS  IPO SHOLAVANDHAN
2. Shri. JEYAKUMARAVEL ADHOC ASP RO, POSTED AS IP(PG) MADURAI

PROCUREMENT OF BICYCLE FOR POSTMEN

தபால்காரர்களுக்கு இலாக்காவே புதிய சைக்கிள் வழங்கும்.  அதன்  மாடல் , அமைப்பு மற்றைய நிலைகளை பரிசீலிக்கும் கமிட்டியில்  தபால்காரர் சங்கத்தின்  இரண்டு பொதுச் செயலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது நமது வேலைநிறுத்த கோரிக்கைகளின் விளைவாக அமைக்கப் பட்ட POSTMAN COMMITTEE  யின் முடிவாகும்.
இது நமது வெற்றியே !

 DG(POSTS) No 1-6/2011 Dated 04th June 2012

The Department intends to provide specially designed bicycles to the Postmen all over the country during 12th Five Year Plan to help delivery staff carrying the mail of various sizes of articles in their beats for delivery to the public.

Thursday, 7 June 2012

Welcome to Madurai Division!!!

Com. K. Nagarajan O.A. Divisional office, Sivaganga Division is under orders of transfer to Madurai Division. NFPE UNION Madurai division welcome him.

MARCH TO PARLIAMENT ON 26.07.2012


NFPE CIRCULAR
No. PF-1(e)/03/2012                                                                            Dated: 22nd May 2012
CIRCULAR
To
            All General Secretaries/NFPE Office Bearers.
            All Circle /Divisional / Branch Secretaries of NFPE Unions.
Dear Comrades,
PARLIAMENT MARCH
            Federal Secretariat endorsed the decision of Confederation National Executive to organize Parliament March on 26thJuly, 2012 and one day token strike thereafter. It is decided to make the Parliament March a historic success by rallying Ten Thousand participants from NFPE and its affiliated union’s. Campaign programme shall also be implemented in all circles as per the confederation circular. Each affiliate has decided to ensure participation of delegates as shown below:

Holidays to be observed in Central Government Offices during the year 2013.



To view F.No.12/4/2012-JCA-2, Dated the 5th June, 2012 issued by Ministry of Personnel, Public Grievances and Pensions (Department of Personnel and Training), please click here.

Wednesday, 6 June 2012

ASP / IP Transfers in CCR & SR ( TN Circle )

ASP / IP Transfers in CCR ( TN)

The following ASP postings in CCR :

ASP Regular promotions :

1. Shri.Rajasekar, ASP Tech Adhoc, RO, CCR posted as ASP Tech, RO, CCR.

2. Ms.Banumathi, PM, Mylapore HO posted as ASP, Ch City Central Dn.

3. Shri.G.V.Mahesh, Airmail Stg posted as ASP HQ, Tiruvannamalai Dn.

MARCH TO PARLIAMENT ON 26.07.2012



ஏழாவது ஊதியக் குழு வேண்டி பாராளுமன்றம் நோக்கிய பேரணி !
.......................................................................................................................................................

எதிர் வரும் 26.07.2012 அன்று , ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடக் கோரியும் பாராளு மன்றம் நோக்கிய அனைத்து மத்திய , மாநில , பொதுத் துறை ஊழியர்களின் பேரணிக்கு நம் தமிழக அஞ்சல் மூன்று சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளைகளில் இருந்தும் நமது தோழர்கள் ஏராளமாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் . 

ரயில் டிக்கெட்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே இது 
சாத்தியம் ஆகும். தற்போது குறைந்த டிக்கெட்களே உள்ளன. உடனே 
முன் பதிவு செய்திடவும் .இல்லையெனில் WAITING LIST வந்துவிடும்.


24.07.2012 இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இலும் அதே போல 27.07.2012 இரவு அதே ரயிலிலும் டிக்கெட் முன்பதிவு செய்திடவும். இந்த ரயில் வண்டி தான் குறைந்த நேரம் அதாவது 33 மணி நேரத்தில் பயணிக்கும் . இதர வண்டிகள் அதிக பயண நேரம் எடுத்துக் கொள்ளும். 


முன்னதாக ஒருநாள் டெல்லி சுற்றுப் பயணம் செய்ய விரும்பும் தோழர்கள் 23.07.2012 அன்று டுராண்டோ ரயிலில் புக் செய்திடலாம். கட்டணம் கொஞ்சம் அதிகம் . ஆனால் பயண நேரம் 28 மணி நேரம் தான். இதே போல 28.07.2012 காலையில் இதே ரயிலிலும் திரும்பும் பயணத்திற்கு முன் பதிவு செய்யலாம்.


கால தாமதம் செய்திடாமல் உடனே முன்பதிவு செய்யவும். பேரணியை 
வெற்றிகரமாக ஆக்கவும் மாநிலச் சங்கம் உங்களை வேண்டுகிறது. 

இந்த வலைத்தளத்தை பார்க்கும் தோழர்கள் உடனே இதனைப் பார்க்காத அல்லது  பார்க்க வாய்ப்பில்லாத தோழர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்குமாறு  வேண்டுகிறோம்.


அன்புடன் ....... மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

Tuesday, 5 June 2012

Incentive Scheme for Delivery of letters carrying Aadhar number of the residents



No. 18-46/2011-BD&MD
Government of India
Ministry of Communications & IT 
Department of Posts 
Business Development & Marketing Directorate 
Dak Bhawan, New Delhi — 110 001 
30th May, 2012 
OFFICE MEMORANDUM

Subject: Incentive scheme for delivery of letters carrying Aadhar number of the residents.


Department of Posts (DoP) has signed a Memorandum of Understanding (M0U) with Unique Identification Authority of India (UIDAI) on 30 April, 2010 wherein the DoP agreed to offer postal and mail services to UIDAI on the various terms and conditions laid down in the MoU.


2. The Standard Operating Procedure for Printing, Booking, Transmission & Delivery of letters carrying Aadhar number of the residents has already been circulated to all concerned vide BD&M Directorate letter no. 51-58/2010-BD&MD dated 06.06.2011.

Minutes of Monthly meeting Madurai division Held on 09.05.2012