அன்புத் தோழர்களே ! வணக்கம் !
வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு நடத்திட பல பகுதிகளில் இன்னும் ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் தயாராகாத காரணத்தினால் , இதனை முழுமையாக வெற்றிகரமாக செய்திட வேண்டி, கால அவகாசம் அளித்திட வேண்டியுள்ளது.
மேலும் இதற்கான பலமான பிரச்சார இயக்கம் நடத்திட வேண்டியுள்ளது . ஆகவே எதிர் வரும் செப்டம்பர் 25, 26,27 தேதிகளில் அறிவிக்கப் பட்ட வாக்கெடுப்பு என்பது எதிர்வரும் நவம்பர் திங்கள் 11, 12 மற்றும் 13 தேதிகளுக்கு மாற்றப் பட்டுள்ளதாக நமது மகா சம்மேளனம் அறிவித் துள்ளது . அந்த சுற்றறிக்கையை கீழே பார்க்கவும். இதனை அனைத்து பகுதி தோழர்களுக்கும் தயவு செய்து தெரிவிக்கவும்.
மேலும் மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாக ஓராண்டுக்குமேல் காலியாக உள்ள பதவிகளை ஒழித்திட உத்திரவிட்டுள்ளதை எதிர்த்து எதிர்வரும் 25.09.2013 அன்று பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் உள்ளிட்ட அனைத்து கோட்ட/ கிளைகளிலும் ஆங்காங்கே இதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
CIRCULAR NO. 7/2013 DATED – 20.09.2013
Dear Comrades,
STRIKE BALLOT
DATES CHANGED TO 11, 12 & 13 NOVEMBER 2013
MAKE CAMPAIGN PROGRAMME BY CHQ LEADERS A GRAND SUCCESS
The available members of the Confederation National Secretariat met at New Delhi on 19.9.2013 to review the preparation made for the strike Ballot campaign, which is, scheduled to be organised on 25th, 26th and 27th September, 2013. The meeting took note of the fact that certain states and some organisations have not yet initiated steps to conduct the programme with full participation of the members. It was also reported at the meeting that some of the affiliates have practical problem in adhering to the dates and the house was of the unanimous opinion that the date might be deferred. Accordingly the dates for strike ballot have now been shifted to 11th, 12th and 13th November, 2013 (Monday, Tuesday and Wednesday) and the Confederation National Secretariat members will undertake intensive campaign programmes to mobilise the rank and file of the membership. The names of Comrades who are deployed to various States are indicated in the list enclosed. The State Secretaries and the affiliated organisations are requested to get in touch with the concerned Secretariat members to fix up the dates. The National Secretariat will meet at Mumbai on 15thNovember, 2013 to review the strike ballot campaign programme and chalk out future course of action.
AUSTERITY DRIVE OF THE GOVERNMENT
BAN ON CREATION AND FILLING UP OF POSTS
CONDUCT MASS DEMONSTRATION ON 25.09.2013
The Government on recognition of the serious economic crisis that engulfed the Indian economy has decided to abide by the IMF prescription of imposing austerity measures. They have now imposed a total ban on recruitment, Creation of Posts and abolition of the posts which lie vacant for more than a year and such other anti-people measures. We should react to this wanton attack immediately and the Secretariat has decided to call upon all the affiliates and State Committees to organise a massive demonstration on 25th September, 2013. At all work places and at all important centres.
With greetings,
Fraternally Yours,
(M. Krishnan)
Secretary General.
No comments:
Post a Comment