குதிரை கீழே தள்ளியது அல்லாமல் குழியும் பறித்ததாம் !
ஏற்கனவே ஆட்பற்றாக்குறையால் நாம் சொல்லொணா துயருற்றிருக்கும்போது , புதிய பதவிகள் உருவாக்கம் இல்லையென்றால் கூட பரவாயில்லை , ஓராண்டுக்குமேல் நிரப்பப் படாமல் காலியாக உள்ள பதவிகள் எதுவும் கூட நிரப்பிடக் கூடாதாம் ... இது திருவாளர் . சிதம்பரத்தின் அமைச்சக உத்திரவு ...
உத்திரவின் நகலைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை 'கிளிக் ' செய்யவும்.
https://docs.google.com/file/d/0B9SttqENSyIOZVZwUHNwalJUNjQ/edit?usp=sharing:-
Courtesy : AIPEUP3TN.BLOGSPOT.COM
No comments:
Post a Comment