LGO EXAM ANSWER KEYS RELEASED
அன்புத் தோழர்களே ! LGO தேர்வின் ANSWER KEY தற்போது இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த ANSWER KEY ஐ வைத்து சரிபார்க்கவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது விடைத்தாளின் நகலினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று சரிபார்க்கலாம் .
No comments:
Post a Comment