Tuesday, 4 December 2012

12.12.12. வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்...

         7ம் ஊதியக்குழு, 50% பஞ்சப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்தல், புதிய பென்ஷன் திட்டத்தினைக் கைவிடுதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 12.12.12. அன்று நடைபெறவிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த்தில் அனைவரும் கலந்து கொண்டு, மதுரை மண்டலம் இந்தியாவிலேயே முன்னணி போராட்டக்களமாகத் திகழ்வதற்கு, உறுதியுடன் வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ள அனைத்துத் தோழர்களும அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: