Thursday 22 November 2012

இன்று மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

அன்புத் தோழர்களே....

                               15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12.12.12 அன்று நாடு தழுவிய அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதற்கான போராட்ட விளக்கக்கூட்டம் இன்று மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும். மாநில மற்றும் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். அனைத்து தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு 15 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க அணி திரளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

K.நாராயணன்,
NFPE அஞ்சல் மூன்று
மண்டல செயலர்

No comments: