Friday, 16 November 2012

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த ஆங்கில மற்றும் தமிழ் கையேடு

தகவல் அறியும் உரிமை சட்டம்  தகவல் ஆணையத்தால் வெளியிடப் பட்டுள்ளது . இது  இந்திய நாட்டின்  பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் இணைப்பு தொடர்பை கீழே அளித்துள்ளோம் . கீழே உள்ள தொடர்பை  'க்ளிக்' செய்து  இந்த கையேட்டினை  pdf  படிவத்தில் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ நீங்கள்   உங்கள் கணினியில்  பெற்றுக் கொள்ளலாம். 
Click here to download 2005 - Right to Information Act

No comments: