அன்புத் தோழர்களே.....
19.11.12 அன்று மாலை 5.30 மணியளவில் தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமும் 12.12.12. அன்று நடைபெறவிருக்கும், வேலை நிறுத்தத்தை ஒட்டிய STRIKE NOTICEம் மதுரை கோட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment