Thursday 6 March 2014

CIRCLE UNION LETTER TO CPMG, TN ON FILLING UP OF VACANT LSG, HSG II, HSG I POSTS BY CONVENING DPCs

நீண்ட காலமாக நிரப்பப் படாமல் இருக்கும் LSG பதவிகள் , மற்றும் தேங்கிக் கிடக்கும்  HSG II , HSG I  பதவிகளை நிரப்புவது குறித்து மாநிலச் சங்கம் CPMG. TN அவர்களுக்கு அளித்த கடிதத்தின் நகலை கீழே  பார்க்கவும். 

இது குறித்து பேசியதில்   LSG  பதவிகள் நிரப்பிட  வேகமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும்  HSG II, HSG I பதவிகள் நிரப்பிட இந்த மாத இறுதிக்குள் DPC கூட்ட ஏற்பாடு செய்யப்படுவதாகவும் APRIL மாதத்தில்  தகுதிக்குரிய ஊழியர்கள் மூலம் இந்தப் பதவிகள் நிரப்பிடப்படும் என்றும்  நம்மிடம் மாநில நிர்வாகம் தெரிவித்தது.


No comments: