Thursday 6 March 2014

CIRCLE UNION LETTER ON NON SUPPLY OF LOWER DN. POSTAGE STAMPS AND ACTION TAKEN BY CPMG, TN

அன்புத் தோழர்களே ! 

            இந்தியா முழுமைக்கும் LOWER DENOMINATION POSTAGE STAMPS NASIK SECURITY PRESS இல் இருந்து அனுப்பப் படவில்லை என்பது தொடர்கதையான செய்தி . இதற்கு காரணம் இலாக்காவில் இருந்து SECURITY PRESS க்கு உரிய BILL SETTLE செய்யப் படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும்  நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து ஏற்கனவே CPMG அவர்களுக்கு  இதுகுறித்து விவாதித்ததன் அடிப்படையிலும் , பத்திரிகைகளில் இது குறித்து  விமரிசனங்கள் எழுந்ததைக் கொண்டும் நமது CPMG அவர்கள் MEMBER(O) அவர்களின் கவனத்திற்கு இதனை  கொண்டு சென்றுள்ளார்கள் என்பதை  கீழே காணும் கடிதங்களின் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . 

தற்போதைக்கு  இதர மாநிலங்களில் இருந்து ஓரளவுக்கு  தபால் தலைகள்  கீழே கண்ட வகையில் வரவழைக்கப் பட்டு சென்னை CSD  இல் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாக நமக்கு தகவல் அளிக்கப் பட்டது .ஆகவே  உடன் இந்த தபால் தலைகள் தேவைப்படும் அலுவலகங்கள் EMERGENT INDENT அனுப்பிட வேண்டுகிறோம்.


SPC  -  1,50,000 NOS.                                        SPC WITH ADVT   - 1,50,000 NOS.
RS. 10/- RS.15/- RS.20/- -                                   TWO MONTHS STOCK 
RS. 5/-  122400 NOS.                                          RS. 0.25 - 46,80,000 NOS.
ENVELOPE - 30,80,500 NOS.


No comments: