Wednesday 26 March 2014

SANCHAY POST HOLIDAY ENTRY

April 14, மற்றும் April 24 இரண்டு நாட்களும் விடுமுறை தினமாக அறிவிக்க பட்டுள்ளன. எனவே, SanchayPost software-லும், Sub Account Software-லும் சென்று அதை முன்கூட்டியே holiday option-ல்  entry செய்து விட்டீர்களானால், Automatic Credit-ல் எந்த வித problem- மும் இருக்காது. 

No comments: