POST BANK என்பது வேறு ! POSB என்பது வேறு ! இரண்டும் தனித்தனியே இயங்கும் ! POST BANK என்பது COMPANIES ACT அடிப்படையில் ஒரு பொதுத் துறை நிறுவனமாக செயல்படும் ! அதன் சம்பள விகிதம் என்பது வேறு ! அஞ்சல் எழுத்தரின் சம்பள விகிதம் என்பது வேறு ! அதற்கென்று தனியே RECRUITMENT செய்யப் படும் ! ஆனால் ஒரே அலுவலக வளாகத்தில் ஆரம்பத்தில் செயல்படும் ! முதலில் 50 இடங்களில் துவங்கப் படுவது POST BANK ஆகும் . இது 5 ஆண்டுகளில் 150 கிளைகளாக விரிவு படுத்தப் படும் . ஆனால் CORE BANKING அடிப்படையில் POSB என்பது நாடு முழுவதும் விரிவு படுத்தப் பட்டு அது POSB யாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் !.இதுதான் அரசின் இன்றைய திட்டம் !
No comments:
Post a Comment