தோழர். R .V . தியாகராஜபாண்டியன் அவர்கள் , தனது விருப்பத்திற்கிணங்க இன்று IMMUNITY அடிப்படையில் இடமாறுதல் அளிக்கப் பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இது போல இதர நிர்வாகிகளின் இடமாறுதல் கோரிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை CPMG , TN அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கிறோம். நிச்சயம் இலாக்கா விதிகள் மதிக்கப் படும் என்று நம்புகிறோம். PMG,SR அவர்களுக்கும் , CPMG, TN அவர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில செயலர்,
J.R
No comments:
Post a Comment