Wednesday, 20 February 2013

வெற்றி! வெற்றி!! வேலைநிறுத்தம் மதுரை மண்டலத்தில் மாபெரும் வெற்றி!!!


தென்மண்டல வேலைநிறுத்தம் ஒரு கண்ணோட்டம்.....

மதுரைக் கோட்டம்                93%
திண்டுக்கல் கோட்டம்         99%
தேனிக் கோட்டம்                   95%
ராமநாதபுரக் கோட்டம்        98%
சிவகங்கைக் கோட்டம்       98%
காரைக்குடிக் கோட்டம்      98%
கோவில்பட்டிக் கோட்டம் 95%
மதுரை PSD                              100%
திருநெல்வேலி PSD             100%
தூத்துக்குடிக் கோட்டம்       98%
அம்பாசமுத்திரம் கிளை    65%
திருநெல்வேலிக்கோட்டம் 20%

    வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கோட்டத் தோழர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.நாடு தழுவிய அளவில் அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளான, நாளை நடைபெறவிருக்கும், வேலைநிறுத்தத்தில் 100% வெற்றியை எட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

புரட்சிகர வீர வாழ்த்துக்களுடன்
K.நாராயணன்
அஞ்சல் மூன்று NFPE
மண்டலச் செயலர், மதுரை

No comments: