அன்புத் தோழர்களே, தோழியர்களே.....
25 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, பிப்ரவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான போராட்ட விளக்கக்கூட்டம், நமது தென்மண்டலம் சார்பில் வரும் 15ம் தேதி மாலை 6 மணியளவில், மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், நடைபெறவுள்ளது. மாநில சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். அனைவரும் தவறாது கலந்து கொண்டு, வேலைநிறுத்தத்தை, மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
K.நாராயணன்,
NFPE P3 SECRETARY
No comments:
Post a Comment