Tuesday, 31 July 2012

இன்று (31.07.2012) பணி ஒய்வு பெறும் நமது தோழர்கள்

HEARTY WISHES

தோழர் s.சின்ராஜ் APM MADURAI HPO முன்னாள் கோட்டசெயலர், முன்னாள் கோட்டத்தலைவர், முன்னாள் மண்டல செயலர் அவர்கள் இன்று 31.07.2012 அன்று பணி நிறைவு பெறுகிறார்.  ஊழியர் நலனையும், இலாக்கா நலனையுமே தன் குறிக்கோளாக கொண்டு இதுவரை  முழு மூச்சாக நினைத்து முழு மனநிறைவோடு பணிநிறைவு பெறும் அவரையும், மற்றும்,


1.     திருமதி. ராஜேஸ்வரி officiating Dy. PM,
    2.   திரு. ராஜபாண்டியன் SPM, திருமங்கலம்.
    3.  திரு. செல்லத்துரை, PA,  MADURAI HPO

ஆகியோரின் பணியினைப் பாராட்டுவதோடு,  கோட்டசங்கம் அவர்களது பணி ஒய்வுக்காலம் இனிமையாக அமைய மனதார வாழ்த்துகிறது.

No comments: