அன்புத் தோழர்களே....
அஞ்சல் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக NFPE மதுரை கோட்ட சங்கம் 2012ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையில், 129 புதிய உறுப்பினர்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ ஆணையைச் சொடுக்கவும்(click செய்யவும்)
No comments:
Post a Comment