Sunday, 9 December 2012

தென் மண்டல செயலரின் வேலை நிறுத்த விளக்கக்கூட்ட சுற்றுப்பயணங்கள்


மதுரை மண்டல செயலர் தோழர். K. நாராயணன் வேலைநிறுத்தம் குறித்த விழிப்புணர்வு சுற்றுப்பயணம் கீழ்க்கண்ட தினங்களில் கீழ்க்கண்ட கோட்டங்களுக்கு திட்டமிடப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

06.12.12 தூத்துக்குடி கோட்டம்
07.12.12 கன்னியாகுமரி கோட்டம்
08.12.12. திருநெல்வேலி கோட்டம்
09.12.12 ராமநாதபுரம் கோட்டம்....

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஒரு அணியாகத் திரட்டப்பட்டுள்ளனர். 

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக....

50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011 முதல் இணைக்க வேண்டும் என்று ஏன் கோருகிறோம் ? சரிதானா ?


மத்திய அரசு  ஊழியர்களின் ஊதிய உயர்வுகள் எப்போதும் ஊதியக்குழு பரிசீலனைகள் மூலமே அமுலாக்கப்படுகின்றது. பொதுவாக ஊதியக்குழுக்கள் முழுமையாகப் பரிசீலனை செய்வதால் காலதாமதம் ஏற்படுவது இயற்கை. முந்தைய ஊதியக்குழுக்கள் ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளில் போதுமான பரிசீலனை செய்துவிட்டதால், ஆறாம் ஊதியக்குழு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டாலும் பலவித முரண்பாடுகளை உள்ளடக்கியதாகவே  பரிந்துரைகள் அமைந்துவிட்டன. கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பதே உண்மை ஊதியத்தில் தொடர்ந்து ஏற்படும் தேய்மானத்தால் உருவாகும் இழப்பை சரிகட்ட காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வழி முறையாகும். 


எப்போதெல்லாம் கிராக்கிப்படி அளவை 50 சத எல்லையைத் தாண்டுகிறதோ அப்போதெல்லாம் எல்லா நோக்கங்களுக்காகவும் பொருந்தும் வகையில் கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்தோடு இணைத்திடவேண்டும் என்று ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரைத்தது. அதன்படி ஆறாம் ஊதியக்குழு அமையுமுன்பே 50 சதம் கிராக்கிப்படி அடிப்படை ஊதியத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறாக இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கையாக கிராக்கிப்படி இணைப்பு வழங்குதல் என்பதை இரண்டாம் ஊதியக்குழுவிற்குப் பிற்பட்ட காலத்தில் ’காட்கில் கமிட்டி’ முதன் முதலில் பரிந்துரைத்தது. 

Saturday, 8 December 2012

ஏழாவது ஊதியக்குழு ஏன் வேண்டும் ? காரணங்களைப் புரிந்துகொள்ளலாமா ?


1.1.2011 முதல் ஊதிய விகிதங்கள் மாற்றம் செய்திடுக:

வேலைநிறுத்தத்தின் முதல் கோரிக்கை 1.1.2011 முதல் அடுத்த ஊதிய மாற்றங்கள் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதாகும். அதாவது பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களைப் போலவே ஒவ்வொரு ஐந்தாண்டு இடைவெளியில் மத்திய அரசு ஊழியர் ஊதியங்களும் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதே கோரிக்கையாகும். பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான கால அவகாசத்தில்தான் ஊதிய மாற்றம் என்ற நிலையை இனிமேலும் ஏற்க இயலாது என்பதே மகாசம்மேளனத்தின் நிலை. இதற்குக் காரணங்கள் பல உண்டு. முக்கியமாகப் பல்வித வழிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஆறாம் ஊதியக்குழுவும் அரசும் ஏமாற்றியிருப்பதை சரிசெய்ய வேறுவழி எதுவும் இல்லை.


முதல் ஊதியக்குழு காலத்தில் இருந்து நிலவிவந்த ஒவ்வொரு கேடருக்கும் தனித்தனியான ஊதிய விகிதம் என்னும் நடைமுறையை ஆறாம் ஊதியக்குழு தலைகுப்புற மாற்றியது. பல கேடர்களுக்கும் ஒரே ஊதிய பேண்ட் என்றும், அவர்களின் கிரேடு ஊதியம் மட்டும் சற்றே மாறுபட்டிருக்கும் என்பதுமான மோசமான முறையைப் புகுத்தியது. இம்முறை 1.1.2006 முதல் அமுலாக்கப்பட்டது; திருத்தப்பட்ட அலவன்சுகள் 1.9.2008 முதல் அமுலாக்கப்பட்டன. இதனால் பல கேடர்களும் தங்கள் சரியான தகுதியை இழந்து நிற்கின்றன. குறிப்பாக முந்தைய நான்காம் பிரிவு ஊழியரில் இருந்து சூபர்வைசர் ஊழியர் வரை அனைவரும் ஒரே ஊதிய விகிதத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காம் பிரிவு ஊழியருக்கு வழங்கவேண்டிய குறைந்த பட்ச அடிப்படை ஊதியமான ரூ.10,000/- என்பதை மறுத்து, தகுதி உயர்த்தப்பட்ட எம்.டி.எஸ் என்னும் மூன்றாம் பிரிவு ஊழியருக்கே ரூ.7000/- மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பெரிய திறமை எதுவும் தேவையற்ற பணிகளுக்கான குரூப் ‘டி’ ஊழியர்களின் ஊதியத்தை விட மோசமான ஊதியத்தை உயர் திறமை தேவைபடும் பணிகளைச் செய்யும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு ஆறாம்  ஊதியக்குழு நிர்ணயித்துச் சென்றுள்ளது.

All India Central Government Employees Strike on 12.12.12.


12 - 12 - 12
STRIKE!          STRIKE!!        STRIKE !!!
12TH DECEMBER 2012 - ALL INDIA CENTRAL
GOVT. EMPLOYEES STRIKE
13 lakhs Employees unitedly demand the Central Government to
CHANGE THE POLICIES
“WORKERS ARE NOT BEGGARS”


STRIKE -    IF YOU WANT TO STOP PRICE RISE AND EROSION IN REAL WAGES.
STRIKE -    IF YOU WANT 7TH PAY COMMISSION AND FIVE YEAR WAGE  
                   REVISION.
STRIKE -    IF YOU WANT MERGER OF DA WITH PAY.
STRIKE -    IF YOU WANT REMOVAL OF RETROGRADE CONDITIONS ON
                    COMPASSIONATE APPOINTMENTS.
STRIKE -    IF YOU WANT TO FILL UP ALL VACANT POSTS.
STRIKE -    IF YOU WANT THE GRAMIN DAK SEVAKS TO BE TREATED AS  
                    CIVILSERVANTS.
STRIKE -    IF YOU WANT TO END DISCRIMINATION TOWARDS GDS AND  
                    EXTENSION OF ALL BENEFITS AT PAR WITH REGULAR  
                    EMPLOYEES.
STRIKE -    IF YOU WANT THE REVISION OF WAGES OF CASUAL
                    LABOURERS  AND REGULARISATION.
STRIKE -    IF YOU WANT TO SCRAP PFRDA BILL AND NEW PENSION
                   SCHEME.
STRIKE -    IF YOU WANT TO STOP DOWNSIZING, OUT SOURCING,  
                   CONTRACTORISATION, CORPORATISATION AND PRIVATISATION.
STRIKE -   IF YOU WANT TO REVIVE THE JCM FORUMS AND SETTLE    
                   ANOMALIES INCLUDING MACP ANOMALY.
STRIKE -    IF YOU WANT TO IMPLEMENT ARBITRATION AWARDS.
STRIKE -    IF YOU WANT FIVE PROMOTIONS.
STRIKE -    IF YOU WANT REVISION OF OTA RATES AND NIGHT DUTY     
                   ALLOWANCE.
STRIKE -    IF YOU WANT ELIGIBLE PRODUCTIVITY LINKED BONUS FOR ALL.
STRIKE -    IF YOU WANT “RIGHT TO STRIKE” AS A LEGAL RIGHT
STRIKE -    IF YOU WANT TO STOP TRADE UNION VICTIMIZATIONS.
STRIKE -   TO CHANGE THE POLICY OF THE GOVERNMENT
STRIKE-  TO ENSURE JOB SECURITY AND NEED BASED MINIMUM WAGE STRIKE-    TO PROTECT CENTRAL SERVICES INCLUDING POSTAL

LET US STRIKE UNITEDLY FOR A BETTER TOMORROW
NFPE ZINDABAD! CONFEDERATION ZINDABAD!!
WORKING CLASS UNITY ZINDABAD!!!

 “ORGANISE”
“Organise if you want real living wages,
 Organise if you want to have your working hours reduced,
 Organise if you desire better treatment from you superior officers,
 Organise if you want that the authorities should consult and consider your
 opinion in    all administrative measures affecting you”.

- Babu Tarapada Mukherjee, 1921 Lahore Speech

EXPECTED DA RAISE BY 01.01.2013


விலைவாசிக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் - ஜூலை முதல் அக்டோபர் வரை  கிடைத்த விபரங்களின் அடிப்படையில் , தற்போதைய  பஞ்சப்படி உயர்வு  என்பது 6%. இதே விகிதத்தில்  விலைவாசி உயர்வு , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதக் கணக்கிலும்  இருக்குமானால் , எதிர் பார்க்கும் பஞ்சப்படி  உயர்வு என்பது   எட்டு அல்லது ஒன்பது சதவீதத்தை எட்டும்.


விபரங்களை கீழே பார்க்கவும்.

Jun
2012
208
2395
199.58
72.41
72
Jul
2012
212
2414
201.17
73.78
---
August
2012
214
2434
202.83
75.22
---
Sep
2012
215
2452
204.33
76.51
---
Oct
2012
217
2471
205.92
77.88
   78
Nov
2012
Dec
2012
Expected
80 / 81


STRIKE CAMPAIGN HELD AT NAGERCOIL DIVISION ON 07.12.12.

Regional Secretary Com K.Narayanan and the office bearers of Nagercoil division have been organized the Strike campaign meeting at Nagercoil division on 07.12.12. All are requested to participate in the one day on strike on 12.12.12 to show our protest against the Government.



Friday, 7 December 2012

15 அம்சக் கோரிக்கைகளும் 12.12.12 அன்றைய் வேலை நிறுத்தமும்


அனைத்து மதுரை மண்டல P3, P4, R3, R4, GDS, தோழர்களும் , தோழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம் .


15 அம்ச வேலை நிறுத்த கோரிக்கைகள்: 

1. 01.01.2011 முதல் ஏழாவது ஊதிய குழுவை GDS ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் அமைத்து பணப்பயன்கள் அளிக்க வேண்டும்: 6 வது ஊதிய குழு 28% லிருந்து 40 சதம் வரை உயர்வு அளித்தவுடன் அதனை நாம் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டோம் . ஆனால் அதற்கு பிறகு வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டதினால் சொல்லொன்னா துயரத்தில் இருக்கின்றோம் . 2009 ல் வெறும் 42 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று ஏறத்தாழ 80 ரூபாய் . 2008 க்கு பிறகு 16 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது . அரிசி, பருப்பு , எண்ணெய் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன . காய்கறி விலை நினைத்தாலே குலை நடுங்குகிறது . நம்மை போல் உழைக்கும் வர்க்கம் வாங்கும் சம்பளதிற்குள் வாழ்வது என்பது தான் உலக அதிசயம் . எனவே இந்த விலை வாசி உயர்விலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கபடுவது தான் . பல்வேறு மாநிலங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் 5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்க படுகின்றது . பல தனியார் துறைகளில் 4 வருடங்களுக்கு ஒரு முறையும் , போக்குவரத்து துறையில் 3 வருடங்களுக்கு ஒரு முறையும் சம்பள விகிதங்கள் மாற்றபடுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் 9 முறை சம்பளம் மாற்றி .அமைக்கப்பட்டுள்ளது . ஆனால் நமக்கு இது வரை 6 முறை மட்டுமே சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . எனவே 5 வருடத்திற்கு ஒரு முறை சம்பள விகிதங்கள் மாற்றப்பட வேண்டும், என்ற நமது கோரிக்கை நியாயமானதே.

Frequently Asked Questions (FAQS) on the Policy of Reservation to SCs STs and OBCs :


Q.1 : What is the Government on reservation for SCs, STs and OBCs?

And; Reservation to the SCs.  STs  and OBCs in case of direct recruitment on all India basis by open competition is given at the rate of 15%,  7.5% and 27% respectively. In case of direct recruitment on all India basis otherwise than by open competition, reservation for SCs. STs and OBCs is 16.66%, 7.5% and 25.84% respectively. In case of direct recruitment to Group C and D posts which normally attract candidates from a locality or a region, percentage of reservation for SCs/STs is generally fixed in proportion to the population of SCs and STs in the respective States/UTs. For OBCs it is fixed keeping in view the proportion of their population in the concerned State/UT and the fact that total reservation for SCs/STs/OBCs remains within the limit of 50% and reservation for OBCs remains within the limit of 27%.

Reservation in promotion by non-selection method is available to SCs and the STs in all groups of services viz. A, B, C and D at the rate of 15% and 7.5% respectively. In case of promotion by selection method reservation is available upto the lowest rung of Group ‘A’ at the same rates.In promotion by selection to posts within Group ‘A’ which carry an ultimate salary of Rs. 18,300/- or less (in pre-revised scale), there is no reservation, but the Scheduled Caste/Scheduled Tribe officers who are senior enough in the zone of consideration for promotion so as to be within the number of vacancies for which the select list is to be drawn up, would be included in that list provided they are not considered unfit for promotion.

Q.2 What are the key provisions of Reservation Policy?

LGO EXAM ANSWER KEYS RELEASED


அன்புத் தோழர்களே !  LGO  தேர்வின்  ANSWER  KEY  தற்போது இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது.  தங்களது தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  இந்த  ANSWER KEY ஐ வைத்து சரிபார்க்கவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  தங்களது விடைத்தாளின் நகலினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று சரிபார்க்கலாம் . 

Circulation of Fake Currency Notes


National Crime Records Bureau (NCRB) has informed that the total number of Fake Indian Currency Notes (FICN) seized and recovered in the years 2009-10, 2010-11 and 2011-12 has been as follow:-
Period
Total No. of FICN
Total Value (Rs.)
2009-10
670631
26,81,54,186
2010-11
556970
24,76,78,200
2011-12
538502
26,50,16,311
In terms of the statistics provided by NCRB, as mentioned above, it is seen that the number of counterfeit notes detected in the country during the year 2011-12 was less than the year 2010-11. However, the total value of these notes was more in the year 2011-12 than the year 2010-11.

The government has also constituted a Terror Funding and Fake Currency Cell (TFFC) in NIA in 2010 to focus on investigation of Terror Funding and Fake Currency Cases.  Reserve Bank of India (RBI) has also strengthened the mechanism for detection of counterfeit notes by the banks

             This was stated by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to a question in the  Rajya  Sabha today.
Source : PIB

DOP proposes to open 80 Branch Post Offices and 50 Sub-Post Offices in the country during 2012-13


India has the largest number of Post Offices in the world. However, 5,00,327 villages are without Post Offices in the country. Opening of Post Offices is an on-going process. New Post Offices are opened as per the prescribed norms and subject to availability of Plan funds and manpower. It has been proposed to open 80 Branch Post Offices and 50 Sub-Post Offices in the country during the current financial year (2012-13).

24,969 departmental Post Offices have been computerized, out of which 21,606 Post Offices have been provided electronic money order facilities. The Department has a plan to provide these services through all Post Offices in phased manner and it is expected to be completed during the current Plan. 

This information was given by Dr. (Smt.) Killi Kruparani, Minister of State for C&IT in written reply to a question in Lok Sabha today.

Source : PIB

PAYMENT OF WAGES TO CASUAL LABOURERS CLARIFICATORY ORDERS ISSUED BY CPMG KERALA

Thursday, 6 December 2012

Continued Humiliation and Vindictive Actions made by The DPS, SR - LETTER TO The CPMG by The Circle Secretary


To
Smt. Shanthi Nair, IPS,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Madam,

Kindly find enclosed herewith one letter from our Circle Union in connection with Southern Region matters. 

With  regards,

J. RAMAMURTHY
CIRCLE SECRETARY
AIPEU GR. C TN.

Wednesday, 5 December 2012

NFPE P3 மதுரைக் கோட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


மதுரை கோட்டம் சார்பாக L.G.O தேர்வில் வெற்றி பெற்ற இரு தோழியர்களையும் NFPE P3 மதுரைக் கோட்ட சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்கிறது.

1.T.Divya     ,  Postwoman, Tirumangalam SO
2.V.Rajakarupayee,   Postwoman, Tallakulam HO

AIPEUP3 - NEWS IN BRIEF

1. Meeting with the Staff side on “IT Modernisation Project of Department of Posts” held on 30.11.2012. Ms. P. Gopinath, Member (Technology), Postal Services Board, made the presentation and clarified all the queries raised by the staff side. Secretary Generals of NFPE & FNPO and General Secretaries of all Unions/Associations attended the meeting. The presentation made by the Department is exhibited in the website.

2. Periodical meeting of Secretary, Department of Posts with NFPE & FNPO and its affiliated Unions/Associations was held on 30.11.2012. All notified items were discussed. Minutes will be published later.

3. Secretary, Department of Posts has informed that the next JCM Departmental Council meeting will be held during the last week of December 2012. New items for discussion will be submitted by the staff side shortly. It is also assured to hold a standing committee meeting of the JCM Departmental council under the Chairpersonship of Member (Personnel), Postal Services Board to discuss the pending items of the Departmental Council.

LGO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது


வெற்றி பெற்ற தோழிய தோழர்களுக்கு தென் மண்டல NFPE P3  சங்கத்தின் மனம் கனிந்த வாழ்த்துக்களைக்கூறி வரவேற்கிறோம்.

கோவை மண்டலம் 
  கோவை கோட்டம் 

1.  R.Jeroline.R, Postwoman, Coimbatore HO
2. M.Vimala, PostWoman, Coimbatore HO
3.K.Tamilarasan, Postman, Saravanampatti SO

தருமபுரி கோட்டம் 

1. J.Senthilkumar, Postman, Dharmapuri HO

ஈரோடு கோட்டம் 

1.P.Shanmugakumar, Postman, Gobi HO
2.N.M.Narayanamurthy Postman, Bhavani HO

Tuesday, 4 December 2012

12.12.12. வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்...

         7ம் ஊதியக்குழு, 50% பஞ்சப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்தல், புதிய பென்ஷன் திட்டத்தினைக் கைவிடுதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 12.12.12. அன்று நடைபெறவிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த்தில் அனைவரும் கலந்து கொண்டு, மதுரை மண்டலம் இந்தியாவிலேயே முன்னணி போராட்டக்களமாகத் திகழ்வதற்கு, உறுதியுடன் வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ள அனைத்துத் தோழர்களும அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

MACP TO PROMOTEES = DEPARTMENT’S STAND = LATEST POSITION


APPEAL FILED IN JODHPUR HIGH COURT AGAINST CAT JUDGEMENT

Para – 9 of the Annexure – I to DOP&T OM dated 19.05.2009 provides in clearest terms that “regular service for the purpose of MACPS shall commence from the date of joining of the post in direct entry grade on a regular basis or on absorption/re-employment basis.”

The existing statutory Recruitment Rules of Postmen and PA cadre provide for promotion quota to be filled up through LDCE (Limited Departmental Competitive Examination). Para – 5 of Annexure – I of DOPT Order on MACPS provides for ignoring only the promotions/upgradations granted under the ACP scheme (old scheme) in the past to those grades which now carry the same grade pay due to merger of pay scales/up gradation of posts recommended by 6th CPC. Thus the promotions earned through LDCE are not provided to be ignored.

As per the summary record of discussions of the meeting held on 27.07.2012 with the JCM National Council Staff side on issues relating to MACPS (Annexure III to DOP&T OM No 11/2/2008-JCA dated 13.09.2012) it was decided against item No. 4 that treatment of such cases would be on the lines as was under the ACP scheme (old scheme) and Ministry of Railways would examine the matter accordingly. Para 5.1 of Annexure-I to DOP&T OM dated 09.08.1999 relating to ACP Scheme (old scheme) provides for counting of regular promotions earned through LDCE.

Check your cheque status, only those in new format will be honoured from January 1


Add one more item — get a new cheque book — to your list of 'things to do' before the New Year. You may not be able to use your old cheques from next year with the implementation of the new Cheque Truncation System (CTS-2010), which will eliminate physical movement of cheques for clearing. Instead, only their electronic images, along with key information, will be captured and transmitted. It will make the clearing process more efficient, secure and quicker; but for that, you must switch to new cheques with prescribed standard features before December 31.

"Customers need not worry about the impending CTS implementation. I am sure they will not be inconvenienced due to the migration process. Some transitory period, from January 1 to March 31, could be given during which both types of cheques will be accepted. Banks are sending messages to customers now so that they comprehend the urgency and act upon it," says AC Mahajan, chairman, Banking Codes and Standards Board of India(BCSBI).

CHECK YOUR CHEQUE'S STATUS

If you have ordered your cheque books recently, say, a month ago, you may already have the new cheque leaves with you. Since most banks have already migrated to the new system, chances are that your bank would have sent you CTS-compliant cheque leaves.

However, if you have received the cheque book more than two or three months ago, you need to run a status check. For instance, the compliant ones will have the new rupeesymbol (.`) inscribed near the numerical 'amount' field.

"Visibly, there will only be the following difference: "Please sign above" is mentioned on the cheque leaf on right had side bottom; and, void pantograph (wavelike design) is embossed on left hand side of the CTS cheque leaf," explains Anindya Mitra, senior vice-president, retail liabilities group, HDFC BankBSE -1.77 %.

REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன் 
தமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி  !

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு  பிரச்சினைகள் எதுவும் இல்லாத , GDS  ஊழியர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன்  பங்கேற்ற,  வரலாற்று சிறப்பு மிக்க NFPE  சம்மேளனத்தின் கீழ் அமைந்த AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாவது தமிழ் மாநில மாநாடு  கடந்த 02.12.2012 அன்று  நாமக்கல்  நகரில் அமைந்துள்ள S.P.S. திருமண மண்டபத்தில்  காண்போர் வியக்கும் வண்ணம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. 

'படை பெருத்ததால்  பார் சிறுத்ததோ ' 'நாமக்கல் நகர்தான்  சிறுத்ததோ'  என வியக்கும் வண்ணம் 1200 க்கும் மேற்பட்ட GDS  தோழர்களின் பங்கேற்பு , அணி வகுத்த பேருந்துகள் , மகிழுந்துகள்  எனத்  தன்னார்வமாய்  குவிந்த  40 க்கு மேற்பட்ட  வாகனங்களின் வரிசை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது . இது 'கூட்டிய கூட்டமல்ல' , NFPE  என்ற மந்திரச் சொல்லின்பால் பற்று கொண்டு  'கூடிய கூட்டம்' என்று , மாநாட்டு அரங்கமும் தோழர்களின்   மகிழ்ச்சி வெள்ளமும்  மாநாட்டுக்கு கட்டியம் கூறியது . 

Monday, 3 December 2012

வேலை நிறுத்தம்! வேலை நிறுத்தம்!! வேலை நிறுத்தம்!!!

     12.12.12 அன்று நடை பெறவிருக்கும் வேலை நிறுத்தத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு, 15 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க அணி திரளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மதுரை மண்டல செயலர் தோழர். K. நாராயணன் வேலைநிறுத்தம் குறித்த விழிப்புணர்வு சுற்றுப்பயணம் கீழ்க்கண்ட தினங்களில் கீழ்க்கண்ட கோட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது..

06.12.12 தூத்துக்குடி கோட்டம்
07.12.12 கன்னியாகுமரி கோட்டம்
08.12.12. திருநெல்வேலி கோட்டம்

ATROCITIES AND HIGH HANDEDNESS OF DPS, MADURAI- LETTER TO D.G. BY G.S, REMAINDER I


How Dearness Allowance increase is calculated..?

How to calculate Dearness Allowance for Central Government Staff and Employees…

We have been reporting the increase in Dearness allowance every six months, always before official announcement is made. We have not been making predictions or assumptions. Our reporting has always been based on standard calculation used for the purpose. We feel that the visitors also should be aware of the calculation, hence this article.

The Dearness allowance is based on All India Consumer Price Index. The Dearness allowance is granted to compensate the price increase above 536 points (Base Year 1982=100) [115.763 Points (Base Year 2001=100)], to which the revised pay scales relate. This will be approved twice a year, payable from 1st January and 1st July. The twelve monthly average CPI above 536/115.763 points is determined twice in a year for the period ending December and June.

Saturday, 1 December 2012

ELIGIBILITY OF CHILDREN FROM A VOID OR VOIDABLE MARRIAGE FOR FAMILY PENSION - CLARIFICATION REGARDING


No.1/16/1996-P&PW (E) (Vol.II)
Government of India
Ministry of Personnel, P.G. & Pensions
Department of Pension & Pensioners' Welfare

3rdFloor, Lok Nayak Bhavan,
Khan Market, New Delhi
Dated: 27th November, 2012 

Sub:     Eligibility of children from a void or voidable marriage for family pension - clarification regarding.

The undersigned is directed to refer to this Department's O.M. No.1/16/96-P&PW (E), dated 2.12.1996 whereby it was clarified that Pensionary benefits will be granted to children of a deceased Government servant/pensioner from void or voidable marriages when their turn comes in accordance with Rule 54(8). It is mentioned in Para 4 of the O.M. that "It may be noted that they will have no claim whatsoever to receive family pension as long as the legally wedded wife is the recipient of the same."

IT Modernisation Project - Presentation Made by Member (Technology), Postal Services Board on 30.11.2012

No Comparison between pay Structure of Central Government Employees and of Bank Employees


Ministry of Finance

No Comparison between pay Structure of Central Government Employees and of Bank Employees 

The pay scales of employees in Public Sector Banks (PSBs) are determined as per the agreement between the management and Associations/Unions every five years. Besides the pay, employees in banks are also entitled to a number of other allowances and benefits. 

The pay scale of the Central Government employees are finalised by Government taking the recommendations of Central Pay Commission into consideration and these pay scales are reviewed generally after ten years.