NFPE அஞ்சல் மூன்று சங்கத்தின் உறுப்பினர் சந்தா 01.07.2013 முதல் Rs.50/- ஆக மாறுகிறது.
திருவனந்தபுரத்தில் கடந்த மார்ச் திங்களில் நடைபெற்ற நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அஞ்சல் மூன்று உறுப்பினர்களின் சந்தா தொகை ரூ.30/- லிருந்து ரூ.50/- ஆக உயர்த்தப் படுகிறது . இந்த சந்தா பிடித்தம் என்பது ஜூலை 1 முதல் அமல் ஆகும் .
இதற்கான இலாக்கா மற்றும் CPMG, TN உத்திரவின் நகல் கீழே அளிக்கப் பட்டுள்ளது . அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்கள் இந்த விபரத்தை முறையாக DDO மற்றும் கோட்ட அதிகாரியிடம் தெரிவித்து இந்த மாத ஊதியத்தில்
இந்த உயர்வினை செய்திட வேண்டுகிறோம் .இதன் அடிப் படையிலேயே பகுதிப் பணம் அனுப்பப் பட வேண்டும் என்பதால் விடுதல் இன்றிஇதனைசெய்திடவேண்டுகிறோம்
No comments:
Post a Comment