திருவனந்தபுரம் அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவின் உறுப்பினர் சந்தா ரூபாய் 30 இல் இருந்து ரூபாய் 50 ஆக மறுகிறது எனபதனை நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது . இதன் அடிப்படையில் பகுதி பணமும் ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம் ------ RS 24.50
மாநில சங்கம் ------ RS 15
மத்திய சங்கம் ----- RS 8
சம்மேளனம் ---- RS 2.50
------------------------------
RS 50
No comments:
Post a Comment