Monday, 29 April 2013

புதிய உறுப்பினர் சேர்க்கை 2013-2014

                      சென்ற ஆண்டு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்த்து மதுரைக் கோட்டம் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.... இந்த ஆண்டும் உறுப்பினர் சேர்க்கையில் 42 புதிய உறுப்பினர்கள் நமது சங்கத்தில் இணைந்துள்ளனர். மதுரைக்கோட்ட சங்கம் புதிய உறுப்பினர்களை வீர வாழ்த்துக்களுடன் வரவேற்கிறது....

No comments: