Tuesday, 2 April 2013

புதிய உறுப்பினர் சேர்க்கை; 2013-2014


ஏப்ரல் மாதம் முதல், உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதிக எண்ணிக்கையில் இம்முறை புதிய உறுப்பினர்களை நம் NFPE இயக்கத்தில் சேர்க்க அனைத்து உறுப்பினர்களும், சபதம் ஏற்குமாய்க் கேட்டுக்கொள்கிறேன். புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்துச் செயற்குழு உறுப்பினர்களும், பம்பரமாக சுழன்று உறுப்பினர் சேர்க்கையில் நமது கோட்டம் முன்னிலை வகிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

K. நாராயணன்,
NFPE P3 REGIONAL SECRETARY

No comments: