Friday 8 March 2013
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் 08.03.13
அன்பின் அடையாளமாய்த் தாய்மையாக...
பாசத்தின் சின்னமாய்த் தங்கையாக....
உறவுகளைத் தாண்டிய உணர்வாய்த் தோழியாக....
ஆணின் சரிபாதியாய்த் தாரமாக....
சகலுமுமாய்த் திகழும் பெண்மையை
மதிப்போம்... போற்றுவோம்....
இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்.....!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment