நமது இலாகாவினை நவீனமயமாக்க, இந்திய அஞ்சல் திட்டம் 2012 என்ற திட்டம் வகுத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டம், 8 அம்ச இலக்கினைக் கொண்டது. ஒவ்வொரு இலக்கிற்கும், செயல்வடிவம் கொடுக்க, பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்த்தம் செய்து, இத்திட்டத்தினை வெற்றிகரமாக்க நமது இலாகா, முனைந்துள்ளது. இதற்காக இந்த ஆண்டு நிதி அறிக்கையிலும், அஞ்சல் துறையினை நவீனமயமாக்க ரூ4909 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது இந்திய அஞ்சல் திட்டம் 2012ன் செயலாக்க வடிவத்தினைக் காண, கீழே சொடுக்கவும் (click Below)
No comments:
Post a Comment