NFPE
கண்ணீர் அஞ்சலி !
நமது NFPTE பேரியக்கத்தின் முது பெரும் தலைவர்
தோழர். O .P . குப்தா அவர்கள்
Ex-Secretary General, NFPTE & Ex.-General Secretary R-4
06.01.2013 மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவிற்கு NFPE பேரியக்கத்தின் கொடி தாழ்ந்த அஞ்சலி !
அவர்தம் நினைவாக NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பாக
இரங்கல் கூட்டம்
எதிர்வரும் 10.01.2013 வியாழன் மாலை 05.00 மணியளவில்
சென்னை எழும்பூர்
SRMU சங்கத்தின் நக்கீரன் அரங்கத்தில் நடைபெறும் .
அனைத்து பகுதி தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டுஅஞ்சலி செலுத்திட உள்ளார்கள் .
எனவே NFPE பேரியக்கத்தின் அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
இவண்
J . ராமமுர்த்தி, கன்வீனர்,
அஞ்சல், RMS , MMS , GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு ,
தமிழ் மாநிலம் .
No comments:
Post a Comment