55 வயது அடைந்த உடல்நலம் இல்லாத ஊழியர்களை MACP III போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பவேண்டாம் எனவும் ,அப்படிப்பட்ட ஊழியர்களின் எழுத்துமுலமான கடிதத்தை பெற்று கோட்ட நிர்வாகமே அவர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பவேண்டாம் எனவும் கேட்டு கொள்ளபடுகிறார்கள் .போஸ்டல் ட்ரைனிங் பாலிசி 2012 இல் கூறியபடி கைகுழந்தைகள் வைத்திருக்கும் பெண் ஊழியர்கள் ,மகப்பேறு காலத்தில் இருக்கும் ஊழியர்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கோட்ட நிர்வாகமே அவர்களுக்கு பயிற்சி யில் இருந்து விதிவிலக்கு வழங்கலாம் என்றும் அஞ்சல் வாரியத்தின் 11.11.2013 உத்தரவு கூறியுள்ளது .
(ஆதாரம் NO -4-3/2009-TRG DEPT OF POSTS Training division மற்றும் CPMG LETTER NO STC /17 -UNION /10 dated at chennai on 09.05.2014 )
No comments:
Post a Comment