Thursday, 10 July 2014

memorandum on 7th CPC

JOINT MEMoRANDUM BY NFPE & FNPO to 7th CPC 

submitted on 30/6/2014

CLICK HERE TO VIEW 

  231 பக்கங்களை கொண்ட memorandum தொழிற்சங்கங்களால் கொடுக்கப் பட்டுள்ளது. இதில், நமது இலாகாவின் சிறப்பு அம்சங்கள் நம்முடைய சிறப்பு பணிகள்  எல்லாவற்றையும் குறிப்பிட்டு,  நமக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, allowance உயர்வு,   ஐந்து கட்ட பதவி  உயர்வு  இவைகளை  உடனடியாக அமுல்படுத்திட தகுந்த நடவடிக்கைகள் எடுத்திடுமாறும், அரசுக்கு விரைவில் அறிக்கை   சமர்ப்பிக்குமாறும்  கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 

 ஆர்வமுள்ளவர்கள்  இதை  முழுமையாக  படித்து மற்றவர்களுடன்

 பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டக் கொள்கிறோம்.

No comments: