அனைத்து அணிகளும் ஒற்றுமையாகத் திரண்டு, ஒரு அணியாகக் கூடி, மதுரைக் கோட்ட NFPE - P3 மாநாடு 26.06.13 அன்று நடைபெற்ற கோட்ட மாநாடு, ஒரு வரலாற்றுப் பதிவாக இனிதே நடைபெற்று முடிந்தது. கீழ்க்காணும் நிர்வாகிகள் ஒரு மனதாக அனைவரின் ஆதரவோடு, தேர்ந்தெடுக்கப்பட்டனர், மதுரைக் கோட்ட நிகழ்வுகளில் ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது என்றால் அது மிகையல்ல...
கோட்டத் தலைவர் தோழர்.R.தமிழ்செல்வன் PA மதுரை பேலஸ் அஞ்சலகம்.
கோட்டச் செயலர் தோழர்.R.முருகேசன் APM Accounts தல்லாகுளம் அஞ்சலகம்
கோட்டப் பொருளாளர் தோழர் K.நாராயணன் PRI(P) தல்லாகுளம் அஞ்சலகம்
விரிவான நிர்வாகிகள் பட்டியல் அடுத்த பதிவில் வெளியிடப்படும்.
கடல் அலையெனக் கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒரு சில துளிகள் இதோ.....
No comments:
Post a Comment