Tuesday 14 August 2012

GDS to PA - Examination 2012. APPLICATION ISSUE DATE 14/08/12

கீழ்கண்ட PA பதவிகள் GDS  தோழர்களால் நிரப்பப்படவுள்ளன


நமது மேற்கு மண்டலத்தில் உள்ள காலியிடங்கள் கீழே தரப்பட்டுள்ளது . வருகிற 14/8/12 முதல் GDS தோழர்கள்  சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் .கிட்டத்தட்ட தமிழகம்  முழுமையும்  நமது  
GDS தோழர்கள் 280 பேர் நேரடியாக PA பதவிபெற்றிட அறிய வாய்ப்பு
 .
                                                தகுதிகள்

1.  GDS ஆக ஐந்து  ஆண்டு சேவை முடித்திருக்கவேண்டும் (1.1.2010 /1.1.2011)
2  .வயது     UR-30 ** OBC-33 ** SC/ST-35 **(1.1.2010 /1.1.2011)
3  நேரடித் தேர்வு நாளில் GDS க்கும் தேர்வு நடக்கும் .
4.  GDS தோழர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு மட்டுமே , காலி இடங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவர் .


       எதிர்காலத்தில் இவ்வளவு காலியிடங்கள் GDS தோழர்கள் பெற வாய்ப்பு குறைவு . ஏனெனில் LGO தேர்வில் தற்சமயம் POSTMAN &MTS தோழர்கள் நிறைய தேர்வாகத் தொடங்கிவிட்டனர் .
 மேற்கூறிய  மாற்றங்களுக்கும் , புதிய தேர்வுமுறைகளுக்கும்  நமது NFPE யின்  பெரு முயற்சியே  காரணம்  எனபதை அனைவரிடமும் எடுத்துக்கூறுங்கள் . 



     **********************************
வெற்றிக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்
-----P 3    ,P 4 , GDS (NFPE   ) SALEM WEST DIVISION 




Name of the Division
Post
No. of Vacancies for 2010
Breakup of vacancies
UR
SC
ST
OBC
Coimbatore
PA
8
4
1
-
3
Dharmapuri
PA
2
1
-
-
1
Erode
PA
3
2
1
-
-
Krishnagiri
PA
1
1
-
-
-
Namakkal
PA
8
4
-
-
4
Nilgiris
PA
8
4
2
2
-
Pollachi
PA
5
3
1
-
1
Salem East
PA
5
3
1
-
1
Salem West
PA
9
5
2
-
2
Tirupur
PA
3
2
-
-
1
Tiruppattur
PA
5
5
-
-
-


No. of Vacancies for      2011




Erode
PA
1
1
0
0
0
Nilgiris
PA
1
1
0
0
0

No comments: