Sunday, 5 August 2012

FANTASTIC CLARIFICATION RECEIVED ON POST ATTACHED QUARTERS FOR PMs/ SPMs


அன்புத்தோழர்களே.....

        நமது POSTMASTER தோழர்கள் பலர், QUARTERS OFFICE என்கின்ற பெயரில் வீட்டுவாடகைப்படியை இழந்து வருவது வாடிக்கை ஆகிவிட்ட நிலையில்மாண்புமிகு D.G. அவர்களது உத்தரவுப்படிஅஞ்சல் அலுவலகம் மற்றும் அஞ்சல் தோழர்கள் தங்கும் விடுதியும் ஒரே கட்டிடத்தில்/ஒரே வளாகத்தில் இருந்தால் மட்டுமே (அதாவது ஒரே வளாகத்தை QUARTERS மற்றும் அலுவலகமாக பிரித்திருந்தால் மட்டுமே) SPM/PMs ஆகியோர்களைத் தங்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் தங்குவதும்தங்காததும் அந்தந்த SPM/PM விருப்பத்தைப் பொருத்தது என்றும் விளக்கம் தந்து DIRECTORATE உத்தரவு பிறப்பித்துள்ளதுஇது நூற்றுக்கணக்கான அஞ்சல் அலுவலக மேலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.


Orders have been issued by D.G Posts clarifying that the quarters which are within the premises/buildings of the post offices need only be declared as post attached quarters which the PM/SPMs are bound to occupy. In other cases the quarters which are not in the premises/buildings of all the post offices, it may be left to the discretion of the concerned PMs/SPMs whether to accept or not accept such quarters.

For official circular please see below

No comments: