Thursday, 9 March 2017

மகளிர் தின சிறப்பு கூட்டம்.....

மதுரை கோட்டம் NFPE P3  சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . அன்று மாலை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்,  தோழர் R.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க, கோட்டசெயலாளர் தோழர் S.சுந்தரமூர்த்தி சிறப்புரை வழங்கினார். 16.3.17 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும், பதவி மறுசீரமைப்பு சம்மந்தமாக விரிவான விளக்கங்களும் , ஆலோசனைகளும் மகளிர் தோழர்களுக்கு வழங்கப்பட்டது. 







No comments: