Friday, 15 April 2016

கண்ணீர் அஞ்சலி ! ! !

நமது கோட்ட உதவி தலைவரும், தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் APM DELIVERY ஆக பணிபுரிந்த தோழர்  .G.V.கார்த்திகேயன்  அவர்கள் 14.4.2016 அன்று இயற்கை எய்தினார் என்று மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கின்றோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கோட்டச்  சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துகிறோம்.

 

No comments: