அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலுவின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் 10.1.2016 அன்று நடைபெற்றது. அதில் அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் தோழர் V.பார்த்திபன் அவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார் . அவர் பேசிய போது எடுக்கப்பட்ட நிழற்படம்....