Wednesday, 13 January 2016

அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலுவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலுவின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் 10.1.2016 அன்று நடைபெற்றது. அதில் அஞ்சல் மூன்றின்  முன்னாள் மாநில செயலர் தோழர் V.பார்த்திபன் அவர்களும் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தினார் .  அவர் பேசிய போது  எடுக்கப்பட்ட நிழற்படம்....



No comments: