Saturday, 21 November 2015

25.11.15 - அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம்.....,


                                      20.10.15 அன்று மறைந்த அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களுக்கு 25.11.2015 அன்று திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியா குள  மாதா சர்ச் எதிரில் உள்ள மக்கள் மன்றத்தில் நினைவஞ்சலி கூட்டம் NCA பேரவையின் சார்பாக நடை பெற உள்ளது. 








                        அண்ணன் பாலு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்....

No comments: