Monday 3 February 2014

நேரடி எழுத்தர் /GDS களின் எழுத்தர் தகுதி தேர்வுக்கு +2 தேர்ச்சி போதும் .இலாக்கா உத்திரவு.

நமது N F P E  சம்மேளனம் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக  அஞ்சல் எழுத்தர்  நேரடி தேர்வுக்கும் ,GDS கள் எழுதும் எழுத்தர்  தேர்வுக்கும் இது வரையில் இருந்த +2 தகுதி மதிப்பெண் குறைந்த பட்சம் GENERAL 60  OBC 55 SC/ST 45 மதிப்பெண்கள் என்பதை நீக்கி 10+2 OR 12th Class தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என நமது இலாக்கா உத்திரவு வெளியிட்டுள்ளது.

No comments: