Monday, 11 August 2014

FELICITATION TO COM. K. NARAYANAN, EX - REGL. SEC., SR

INFORMAL MEETING WITH CPMG , TN ON PONDICHERY AND SOUTHERN REGION ISSUES

CIRCLE UNION NEWS....

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

இன்று (08.08.2014)   நமது CPMG அவர்களுடன்  பாண்டிச்சேரி கோட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு  அளிக்கப் பட்ட FR - 17 A  குறித்தும் தென் மண்டலத்தில் பரவலாக அளிக்கப் பட்ட DIES- NON  குறித்தும் விவாதித்திட ஒரு சிறப்பு நேர்காணல் கேட்டிருந்தோம் . 

அதன்படியே அஞ்சல் மூன்று சங்கத்திற்கும்  அஞ்சல் நான்கு சங்கத்திற்கும்  இது அனுமதிக்கப்பட்டு  மாலை 05.00 மணியளவில்  CPMG . TN அவர்களுடன் இது நடைபெற்றது.  நிர்வாகத் தரப்பில் நமது CPMG  அவர்களும், DPS (HQ) அவர்களும்  DPS , CCR  அவர்களும் கலந்துகொண்டார்கள். 

ஊழியர் தரப்பில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R ., அவர்களும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் அவர்களும் , பாண்டிச்சேரி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். சத்தியமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள்.  பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். பன்னீர்செல்வம், அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் ராஜேந்திரன்  மற்றும்  முன்னணித் தோழர்  வாசு அவர்களும் வந்திருந்தார்கள். 

சிறப்பு நேர்காணலில்  கீழ்க்காணும்  பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :-

1. பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  தபால்காரர்  மற்றும்  MTS  பதவிகள்  தன்னிச்சையாக ஒழிக்கப் பட்டதை எதிர்த்து  நடத்தப் பட்ட JCA  வின் வேலை நிறுத்தத்தை ஒட்டி வழங்கப் பட்ட 200 க்கு மேற்பட்ட தோழர்களுக்கான  FR 17 A  ரத்து செய்திட வேண்டியும் , தற்போது இதன் காரணமாக  LGO  தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு  தேர்வு எழுதிட  PROVISIONAL  PERMISSION  வழங்கிட வேண்டியும் கோரினோம்.

Secretary Posts guidelines for Cleanliness drive

Indian Post office Act-- Govt thinks to Amend

The government today said it is considering a proposal to amend the Indian Post Office Act, making postal authorities responsible for non-delivery or loss in transit of articles for consumers.
 
"The proposal to amend the Indian Post Office Act, 1898, is under consideration which includes the examination of the scope of making postal authorities responsible for non-delivery or loss in transit of the articles of consumers," Minister of Communications and IT Ravi Shankar Prasad said in a written reply to Lok Sabha.

POSTAL FORMS