HATS OFF TO MADURAI DIVISIONAL SECRETARY FOR ENROLLING OF NEW MEMBERS IN LARGE SCALE !
நம் இயக்கத்திலிருந்து மனவேறுபாடு காரணமாக கடந்த காலத்தில் பிரிந்து சென்ற, மற்றும் புதிதாக பணியில் சேர்ந்த
53 ஊழியர்களை இந்த ஆண்டு நம் அஞ்சல் மூன்று சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்து மாநிலத்திலேயே சாதனை படைத்த
மதுரை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர்
அன்புக்குரிய தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களுக்கு
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்
மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
அடுத்த ஆண்டு மாற்றுச் சங்கமே இல்லாத நிலை மதுரையில் உருவாகும் என்று அவர் அளித்த உறுதிக்கு நம் பாராட்டுக்கள் !
தொடரட்டும் நம் இயக்கப் பணி ! வளரட்டும் நம் அஞ்சல் மூன்று சங்கம் !


No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.